Featured post

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. ...

Monday 6 February 2023

கோவிட்டால்கல்விமுறையில்ஏற்பட்டமாற்றம்தான்வாத்திகதைஉருவாககாரணம்

 ”கோவிட்டால்கல்விமுறையில்ஏற்பட்டமாற்றம்தான்வாத்திகதைஉருவாககாரணம்” ;மனம்திறக்கும்இயக்குனர்வெங்கிஅட்லூரி


சித்தாராஎன்டர்டெய்ன்மென்ட்ஸ்&பார்ச்சூன்போர்சினிமாஸ்சார்பில்நாகவம்சி S - சாய்சௌஜன்யாதயாரிப்பில்தனுஷ்நடிப்பில்தமிழ், தெலுங்குஎனஇருமொழிபடமாகஉருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்குதிரையுலகின்இளம்இயக்குனர்வெங்கிஅட்லூரிஇந்தப்படத்தைஇயக்கியுள்ளார்.சம்யுக்தாகதாநாயகியாகநடித்துள்ளார்.
















மேலும்சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளிமது, நாரஸ்ரீநிவாஸ், பம்மிசாய், ஹைப்பர்ஆதி, சாரா, ஆடுகளம்நரேன், இளவரசு, மொட்டராஜேந்திரன், ஹரிஸ்பெராடி, பிரவீணாமற்றும்பலர்நடித்துள்ளனர். ஜி.விபிரகாஷ்இசையமைத்துள்ளஇந்தப்படத்தின்இசைவெளியீட்டுவிழாசமீபத்தில்நடைபெற்றநிலையில்இயக்குனர்வெங்கிஅட்லூரியும்நாயகிசம்யுக்தாமேனனும்படத்தில்பணியாற்றியஅனுபவங்கள்குறித்துபகிர்ந்துகொண்டுள்ளனர். 


இயக்குனர்வெங்கிஅட்லூரிகூறும்போது, “2020ல்கொரோனாதாக்கம்துவங்கியபிறகுகிடைத்தஇடைவெளியில்அடுத்தபடத்திற்கானசிலஐடியாக்களையோசிக்கதுவங்கினேன்அந்தசமயத்தில்மாணவர்களுக்குநேரடிவகுப்புகள்நடத்தமுடியாததால்ஆன்லைன்வகுப்புகளைதொடங்கினார்கள். ஆனால்கட்டணத்தைபாதியாககுறைப்பதற்குபதிலாகமுன்பைவிடஅதிகஅளவில்உயர்த்தினார்கள்.பள்ளிப்பேருந்துகளைஇயக்காமலேயேபேருந்துக்கானகட்டணங்களைவசூலித்தார்கள்.


தொண்ணூறுகளின்இறுதியில்ஐடிகம்பெனிகள், மல்டிஸ்பெஷாலிட்டிமருத்துவமனைகள்உருவாகஆரம்பித்தசமயத்திலேயேஅரசாங்கம்இன்ஜினியரிங்மற்றும்மருத்துவகல்லூரிகளைஅதிகப்படுத்தியது. சிலபேர்இதைபயன்படுத்திகோச்சிங்சென்டர், தனிபயிற்சிவகுப்புகள்எனபயனடையஆரம்பித்தனர்.அதைத்தொடர்ந்துபள்ளிகல்லூரிகளின்கட்டணமும்மிகப்பெரியஅளவில்உயர்ந்தது.


கல்விஎன்பதுஎப்போதும்மக்களின்உணர்ச்சிபூர்வமானஒருவிஷயமாகவேஇருக்கிறது.தங்களதுபிள்ளைகளுக்குதரமானகல்வியைதரவேபெற்றோர்கள்விரும்புகிறார்கள்.அதனால்கல்விநிறுவனங்களின்விளம்பரங்களைநம்பிநடுத்தரவர்க்கத்துபெற்றோர்கள்கூட, தங்கள்குழந்தைகளைதனியார்பள்ளிகளில்சேர்ப்பதற்குஆரவம்காட்டினார்கள்..அதேசமயம்அரசுபள்ளிகளிலும்கொஞ்சம்தரம்குறையஆரம்பித்தது.ஆனால்அரசுபள்ளிஆசிரியர்களுக்குதிறமையில்லைஎன்பதால்அல்ல..அவர்களுக்கானசரியானஊதியம்தரப்படவில்லைஎன்பதுதான்முக்கியமானகாரணம்.


கல்விஎன்பதுலாபநோக்குஇல்லாதஒருசேவைஎன்றுசொல்வார்கள்.ஆனால்அதைவியாபாரமாகவேஆக்கிவிட்டார்கள்.இன்னொருபக்கம்அறக்கட்டளைதுவங்கிபடிப்புக்குஉதவிசெய்வதாகஒருபிம்பத்தைஉருவாக்கினார்கள்.கல்வியைஅதில்உள்ளஓட்டைகளைபயன்படுத்திபட்டவர்த்தனமானவியாபாரமாக்கிவிட்டார்கள்.


இதையேமுழுப்படமாகசொல்லாமல்அதேசமயம்மக்களுக்குசொல்லவேண்டியசிலசெய்திகளையும்சேர்த்துஒருபொழுதுபோக்குபடமாகசொல்லும்போதுஅவர்களைஎளிதாகசென்றடையும்.நான்எப்போதும்பொழுதுபோக்குபடங்களையேவிரும்புகிறேன்.இந்தபடத்தில்கல்விமுறைமாறவேண்டுமா?அல்லதுபெற்றோர்கள்மாறவேண்டுமா?என்பதைவிடஇதற்குஒருநல்லதீர்வுஒன்றைசொல்லிஇருக்கிறோம்.


இதுதுவக்கத்தில்இருந்தேஇருமொழிபடமாகவேதுவங்கப்பட்டது.கொரோனாமுதல்அலைமுடிவுக்குவந்தசமயத்தில் 2021-ல்என்னுடையரங்தேபடம்ரிலீஸ்ஆனது.அதைத்தொடர்ந்துஇரண்டாவதுஅலையும்துவங்கியது.அந்தசமயத்தில்நான்உருவாக்கிவைத்திருந்தஇந்தகதைக்குஒருபெரியஹீரோவைஅணுகும்எண்ணமேஎன்மனதில்இல்லை.ஆனால்தயாரிப்பாளர்வம்சிஇந்தகதைமீதுரொம்பவேநம்பிக்கையுடன்இருந்தார்.தனுஷைசந்தித்துகதைசொல்லும்படிஊக்குவித்துஅதற்கானவாய்ப்பையும்உருவாக்கிகொடுத்தார்.இப்படிஒருமிகப்பெரியவாய்ப்பைநான்சற்றும்எதிர்பார்க்கவேஇல்லை.


அதேசமயம்அந்தநேரத்தில்ஜகமேதந்திரம்மற்றும்பாலிவுட், ஹாலிவுட்எனபிசியாகநடித்துவந்தார்தனுஷ்.அப்படியேஅவர்நடிக்கஒப்புக்கொண்டாலும்இந்தபடத்தைதுவங்கஎவ்வளவுநாளாகும்என்கிறகேள்வியும்கூடவேஇருந்தது.ஆனாலும்ஒருபெரியஹீரோவைசந்தித்துகதைசொல்லபோகிறோமேஎன்கிறசந்தோஷமேஅதிகமாகஇருந்தது.

ஆனால்அவரைசந்தித்துகதைசொன்னபின்னர்அவர்தனக்குகதைபிடித்துஇருப்பதாகவும்எப்போதுஎன்னுடையதேதிகள்உங்களுக்குவேண்டும்என்றுகேட்டபோதுஎன்னால்அதைநம்பவேமுடியவில்லை.  தனுஷும்ஒருஇயக்குனர்என்பதால்எங்களுக்குஅவருடன்இணைந்துபணியாற்றுவதுரொம்பவேஎளிதாகஇருந்தது. “நேரம்பொன்னானது..உங்களுடையநேரத்தைநானோஎன்னுடையநேரத்தைநீங்களோவீணடிக்காமல்வேலைபார்ப்போம்”என்றுதெளிவாககூறிவிட்டார்.


படப்பிடிப்பில்அவர்கலந்துகொண்டநாட்களில்அவரதுகாட்சிபடமாக்கிமுடிக்கப்பட்டாலும்கூடகேரவன்பக்கம்அவர்போகவேஇல்லை.எங்களுடனேயேஅவர்இருந்துஅடுத்தகாட்சிக்கானவேலைகளில்மட்டுமேகவனம்செலுத்தினார்.தமிழ்எங்களுக்குபுதிதுஎன்பதால்படத்தின்வசனங்களில்மிகுந்தகவனம்செலுத்தினார்தனுஷ்.தமிழில்ஏதாவதுவசனங்களைமாற்றம்செய்யவேண்டுமானால்கூடஅவற்றைஎங்களுக்குதெலுங்கில்எழுதிக்காட்டிஇறுதிசெய்துஅதன்பிறகுதமிழில்அந்தவசனங்களைபேசினார்.


படத்தின்கதைக்கரு, களம்எனதமிழ், தெலுங்குஇரண்டுமொழிகளுக்கும்ஒன்றுதான்என்றாலும்சிலவிஷயங்களில்கொஞ்சம்மாறுதல்களைசெய்துள்ளோம்.அந்தவகையில்தெலுங்குபடத்தைவிடதமிழ்படத்தின்நீளம்இரண்டுநிமிடங்கள்கூடுதலாகவேஇருக்கும்.சமுத்திரக்கனிஇந்தபடத்தில்படத்தில்பள்ளிகள்மற்றும்கோச்சிங்பயிற்சிநிறுவனங்களைநடத்துபவராகஒருநெகட்டிவ்கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்.சமுத்திரக்கனியிடம்இந்தகதைபற்றிகூறியபோதுமீண்டும்ஒருநெகட்டிவானகதாபாத்திரமாஎன்றுஆரம்பத்தில்தயங்கினார்ஏனென்றால்எப்போதுமேஅவர்இந்தகல்விமுறைகுறித்துபலபடங்களில்கேள்விஎழுப்பிவருகிறார்.


இருந்தாலும்இந்தகதைஅவருக்குரொம்பவேபிடித்துவிட்டது.தனுஷுக்கும்அவருக்கும்இடையேஒருநல்லபுரிதல்இருக்கிறது.ஏற்கனவேதந்தைமகன்கதாபாத்திரங்களில்அவர்கள்நடித்திருந்தாலும்இந்தபடத்தில்இவர்கள்எதிர்எதிராகநடித்துள்ளதுநிச்சயம்வித்தியாசமாகஇருக்கும்.அரசுபள்ளியில்பணிபுரியும்உயிரியல்ஆசிரியராகசம்யுக்தாநடித்துள்ளார்.தனதுபள்ளிக்குஉதவிசெய்யநினைத்தாலும்தனக்கானசிலஎல்லைகள்கட்டுப்பாடுகள்காரணமாகஎதுவும்செய்யமுடியாதஒருகதாபாத்திரத்தில்அவர்நடித்துள்ளார்.


இந்தக்கதை 97-ல்இருந்து 2000 வரைஉள்ளகாலகட்டத்தில்நடைபெறுவதாகஉருவாக்கப்பட்டுள்ளது.இந்தபடம்துவங்கப்பட்டசமயத்தில்தமிழ்நாட்டில்தளர்வுகள்அதிகம்வழங்கப்படாததால்பெரும்பாலும்ஹைதராபாத்தில்ராமோஜிராவ்பிலிம்சிட்டியில்இந்தப்படத்திற்காக 90களின்காலகட்டத்தைஉணர்த்தும்விதமாகசெட்அமைத்துபடமாக்கினோம். பாரதிராஜாஇந்தபடத்தில்மிகமுக்கியமானகதாபாத்திரம்ஒன்றில்நடித்துள்ளார்.அவர்இயக்கியபடங்களில்வேதம்புதிதுஎனக்குரொம்பவேபிடித்தபடம்.


சமீபகாலமாகதெலுங்குஇயக்குனர்கள்தமிழில்படம்பண்ணவிரும்புகிறார்கள்..இதுஇந்தகோவிட்காலகட்டம்ஏற்படுத்தியமாற்றம்.கோவிட்அனைத்துதிரையுலகினரையும்ஒன்றாக்கிவிட்டது.இந்தகாலகட்டத்தில்வெளியானஅசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம்ஆகியபடங்கள்தெலுங்குதிரையுலகில்அதிகம்வரவேற்பைபெற்றன.90களின்கல்விமுறையில்நடைபெற்றசிலவிஷயங்களைமையப்படுத்திஇந்தபடத்தைஉருவாக்கிஇருந்தாலும்இப்போதுவரைஅந்தவிஷயங்களில்ஏதாவதுமாற்றம்ஏற்பட்டுள்ளதாஎன்றால்நிச்சயமாகஇல்லைஎன்றுதான்சொல்வேன்”என்றுகூறினார்.


**********************************************************************

“வாத்திபடம்மூலம்நான்எடுத்துசெல்லும்பெருமைஇதுதான்” ;சம்யுக்தாவைநெகிழவைத்தமதுரை


நாயகிசம்யுக்தாஇந்தபடத்தில்நடித்தஅனுபவம்குறித்துபகிர்ந்துகொண்டபோது, “ தயவுசெய்துசம்யுக்தாமேனன்என்றுஎன்னைஅழைக்கவேண்டாம். எந்தஒருஜாதிபெயரையும்சேர்த்துக்கொள்ளநான்விரும்பவில்லை.சம்யுக்தாஎன்றுதான்இந்தவாத்திபடடைட்டில்கார்டில்கூடகுறிப்பிட்டுஇருக்கிறார்கள்.பள்ளியில்பேர்சேர்க்கும்போதுபெரியவர்கள்அப்படிசேர்த்துவிட்டதைநாம்அப்போதுஒன்றும்செய்யமுடியாது.இப்போதுமாற்றிக்கொள்வதுஎன்பதுநம்விருப்பம்தானே..வேறுசிலநட்சத்திரங்கள்இப்படிதங்கள்பெயருடன்ஜாதிப்பெயரைசேர்த்துக்கொண்டிருப்பதைபற்றிநான்ஒன்றும்சொல்லமுடியாது


தமிழ்எனதுஇளமைக்காலத்தில்இருந்தேஎனக்குமிகவும்பிடித்தமொழி.குறிப்பாகசின்னவயதில்முஸ்தபாமுஸ்தபாபாடல்மூலம்தமிழ்மீதுரொம்பவேஆர்வமானேன்.அதன்பிறகுதமிழ்பாடல்களைஅதிகமாககேட்கஆரம்பித்தேன்.இதுவரைநான்கேட்டபாடல்களில்தமிழ்மொழியைபோலவேறுஎந்தமொழியிலும்இனிமையானபாடல்வரிகளைகேட்டதில்லை.சினிமாபாடல்களிலேயேஅதிகம்இனிமையானபாடல்வரிகளைகொண்டதுதமிழ்மட்டும்தான்.

இந்தபடத்திற்குகூடநானேதமிழில்டப்பிங்பேசவிரும்பினேன்.அதற்காகமுயற்சிசெய்தாலும், படப்பிடிப்புஉள்ளிட்டசிலகாரணங்களால்என்னால்டப்பிங்பேசமுடியாமல்போனது.மலையாளத்தைசேர்ந்தவளாகஇருந்தாலும்தமிழ்தெலுங்குஇரண்டுமொழியும்எனக்குதெரியும்.படப்பிடிப்பின்போதுஎனதுகதாபாத்திரத்திற்காகமுதலில்தமிழ்வசனங்களைபேசுவதற்காகதயாராகி, அந்தகாட்சிபடமாக்கிமுடிந்ததும்தெலுங்குவசனங்களுக்காகமீண்டும்என்னைதயார்படுத்திகொள்வேன்.


தனுஷ்போன்றமிகச்சிறந்தநடிகருடன்நடிக்கும்போதுகொஞ்சம்டென்ஷன்இருக்கவேசெய்தது..காரணம்அவர்சிங்கிள்டேக்கில்ஓகேசெய்பவர்.என்னால்அவருக்குஎதுவும்தொந்தரவுவந்துவிடகூடாதுஎன்பதில்கவனமாகஇருந்தேன்.அப்படியேமீறிசிலதவறுகள்வந்தாலும்அதைபெரிதுபடுத்தாமல்தட்டிக்கொடுத்துஉற்சாகப்படுத்தினார்தனுஷ்.தமிழில்சிலவருடங்களுக்குமுன்புஒருசிலபடங்களில்நடித்தேன்.அப்போதுஅந்தபடங்களில்நடிப்பதுகுறித்துநான்எடுத்ததுகுழந்தைத்தனமானமுடிவு.மீண்டும்ஒருநல்லகதாபாத்திரம்மூலமாகத்தான்தமிழுக்குதிரும்பவேண்டும்என்றுநினைத்தேன்.அதுஇந்தவாத்திபடத்தின்மூலம்நிறைவேறியுள்ளது.


இந்தபடத்தில்மாணவர்களுடன்ரொம்பவேஜாலியாகபழகும்மீனாட்சிஎன்கிறஉயிரியல்டீச்சர்கதாபாத்திரத்தில்நடித்துள்ளேன்.இதற்காகநான்பள்ளியில்படித்தபோதுஇதேபோன்றுகுணாதிசயங்களுடன்எனக்குபாடம்சொல்லித்தந்ததீபாடீச்சரைமுன்மாதிரியாகஎடுத்துக்கொண்டுஅதையேநடிப்பில்வெளிப்படுத்தினேன். 


இந்தப்படத்தில்கல்விமுறையில்உள்ளசிலபிரச்சனைகள்பற்றிகூறியுள்ளோம்.என்னுடையதனிப்பட்டவாழ்க்கையில்எனதுபள்ளிகாலகட்டம்என்பதுமோசமானஅனுபவமாகவேஇருந்திருக்கிறது.என்னுடன்படித்தவர்கள்வெவ்வேறுவிஷயங்களில்நன்குதிறமையானவர்களாகஇருந்தாலும்படிப்பில்அவர்கள்தடுமாறுவதைபார்க்கமுடிந்தது.இன்ஜினியரிங்படித்தபெண்கூடஅதைமுடித்துவிட்டுதனக்குவிருப்பமானநடனதுறையில்தான்சேர்ந்தார்.நானும்பிளஸ்டூமட்டுமேபடித்துள்ளேன்.சினிமாமீதானஆர்வம்இருந்ததால்இங்கேவந்துவிட்டேன்.


பெர்சனலாகசொல்லவேண்டும்என்றால்ஒருடிகிரிஇருந்தால்தான்நமக்குபிடித்தவேலையைபார்க்கமுடியும்என்றுசொல்லப்படுவதைநான்நம்பவில்லை. அதேசமயம்இந்தபடத்தில்நடித்தபோதுகிராமத்தில்உள்ளகுழந்தைகளுக்குபடிப்புஎவ்வளவுபெரியமாற்றத்தைஅவர்களதுவாழ்க்கையில்கொண்டுவருகிறதுஎன்பதைஉணரமுடிந்தபோதுஎனக்குமிகப்பெரியஆச்சரியம்ஏற்பட்டது. இந்தபடத்தில்நடிக்கஆரம்பித்தசமயத்தில்இந்தபடத்தில்இருந்துநான்விலகிவிட்டதாகசிலசெய்திகள்வெளியாகின. யாரோஅழகாககற்பனைசெய்துஉருவாக்கியசெய்திஅது.அதனால்எனக்குமுன்பைவிடஅதிகஎதிர்பார்ப்பு, பப்ளிசிட்டி, அதிகரசிகர்கள்எனநன்மையேகிடைத்தது.


மலையாளத்தில்நடிப்பதையும்தமிழ்படங்களில்நடிப்பதையும்ஒப்பீடுசெய்யதேவையில்லை.தமிழ்சினிமாவில்எந்தபடங்களைகமர்சியலாகஎடுக்கவேண்டும், எந்தபடங்களைரியலிஸ்டிக்காகஎடுக்கவேண்டும்என்பதில்தெளிவாகஇருக்கிறார்கள்.

அப்படிப்பட்டமலையாளத்தில்கூடதமிழ்படங்களுக்கானவரவேற்புஅதிகமாகவேஇருக்கிறது.


முதன்முறையாகஇந்தப்படத்தில்தான்ஒருநடனஇயக்குனர்சொல்லிக்கொடுத்தஅசைவுகளுக்குநடனம்ஆகியுள்ளேன்.தெலுங்கில்விருபாக்சி, டெவில்எனஇரண்டுபடங்களில்நடித்துள்ளேன்..எல்லாமேபீரியட்படங்கள்தான்..எப்போதுஒருகதையைக்கேட்டதும், உடனேநான்நடிக்கிறேன்என்றுசொல்கிறேனாஅந்தபடங்கள்எனக்குநன்றாகவேஅமைந்திருக்கின்றன..யோசித்துசொல்கிறேன்எனக்கூறிபின்னர்ஒப்புக்கொண்டபடங்கள்பெரியஅளவில்பலன்தரவில்லை.கதையைதாங்கிபிடிக்கும்கதையின்நாயகியாகநடிக்கஆசைதான்என்றாலும்அதற்குள்இன்னும்சிலபடங்களில்நடித்துவிடவிரும்புகிறேன்.அதேசமயம்இப்போதுநடித்துக்கொண்டிருக்கும்இந்தசூழலையும்ரொம்பவேஅனுபவித்துநடித்துவருகிறேன்.


வாத்திபடத்தின்படப்பிடிப்பைமுடித்தபின்புவேறொருபடத்திற்காகதென்காசிக்குசென்றிருந்தபோது, அப்படியேமதுரைமீனாட்சிஅம்மன்கோவில்தரிசனம்செய்துவிட்டுஏற்கனவேயூட்யூப்மூலமாககேள்விப்பட்டிருந்தமதுரைபன்புரோட்டாசாப்பிடலாம்எனமுகத்தில்மாஸ்க்அணிந்தபடிஒருஹோட்டலுக்குசென்றேன். அப்போதுதான்தான் ‘வாவாத்தி’பாடல்ரிலீஸ்ஆகியிருந்தநேரம்.நான்மாஸ்கைகழட்டியதுமேஅங்கிருந்துஎன்னைபார்த்தசிலர் ‘ஏநம்மடீச்சரம்மா’என்றுஆச்சரியமாககூவினார்கள்.அந்தபாடல்ஏற்படுத்தியமேஜிக்தான்இது.இந்தபடத்தின்மூலம்நான்எனக்கெனஎடுத்துச்செல்வதுஇந்தபெருமையைத்தான்”என்றுகூறினார்.


வரும்பிப்-17ஆம்தேதிஇந்தப்படம்தமிழ்மற்றும்தெலுங்கில்ஒரேநேரத்தில்வெளியாகிறது.


நடிகர்கள்:

தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடபள்ளிமது, நாரஸ்ரீநிவாஸ், பம்மிசாய், ஹைப்பர்ஆதி, சாரா, ஆடுகளம்நரேன், இளவரசு, மொட்டராஜேந்திரன், ஹரிஸ்பெராடி, பிரவீணாமற்றும்பலர்


தொழில்நுட்பகலைஞர்கள்விவரம்

திட்டவடிவமைப்பாளர் ;அவினாஷ்கொல்லா

படத்தொகுப்பு ;நவீன்நூலி

ஒளிப்பதிவு ; J யுவராஜ்

இசை ; G.V.பிரகாஷ்குமார்

சண்டைப்பயிற்சி ;வெங்கட்

தயாரிப்பாளர்கள் ;நாகவம்சி S - சாய்சௌஜன்யா

எழுத்து – இயக்கம் ;வெங்கிஅட்லூரி

தயாரிப்புநிறுவனம் ;சித்தாராஎன்டர்டெய்ன்மென்ட்ஸ்&பார்ச்சூன்போர்சினிமாஸ்

வெளியீடு ;ஸ்ரீகராஸ்டுடியோஸ்

மக்கள்தொடர்பு - ரியாஸ்Kஅஹ்மத்

No comments:

Post a Comment