Featured post

Hit 3 Movie Review

Hit 3 Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hit part 3 படத்தோட review அ தான் பாக்க போறோம்.  telugu ல hit படத்தோட series க்கு fan அ இருக்கறவங்க ர...

Monday, 13 March 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி.

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், 


தற்போது  தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் " உரிமைக் காக்கும் அணி " என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.


 பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள்  உட்பட 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளனர்.




 ஹோட்டல் கிங்ஸ் பார்க்கில் இந்த அணியின் அலுவலகம்

 இன்று காலை 9 மணியளவில் பூஜையுடன் துவங்கப்பட்டது.


 விரைவில்  எந்தெந்த பொறுப்புகளுக்கு யார் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்று அறிவிப்போம்  என்று தெரிவித்துள்ளனர்.


மக்கள் தொடர்பு

மணவை புவன்

No comments:

Post a Comment