deepavali bonus tamil movie review
ஹாய் மக்களே நம்ம இன்னிக்கு ரிலீஸ் ஆகிருக்க்ற jayabal டைரக்ட் பண்ண முதல் படம் தீபாவளி bonus தான் பாக்க போறோம். இந்த படத்துல lower middle class family படுற கஷ்டங்களை அவங்களோட reality அ சொல்றத அமைச்சிருக்கு. ravi அ நடிச்சிருக்க vikranth அப்புறம் geetha அ நடிச்சிருக்க rhythvika தான் main characters . படத்தோட பேரு க்கு ஏத்த மாதிரி தீபாவளி சீசன் க்கு முன்னாடி இருக்கற நாட்கள் ல கதை அமைச்சிருக்கு. இவங்களோட தினசரி நடவடிக்கை அப்புறம் விலைவாசி னு தான் மெயின் அ focus பண்றங்க. இவங்களோட ஒரே சந்தோஷம் அவங்களோட பையன் ரொம்ப சந்தோசமா ஸ்கூல் க்கு போறது தான்.
இந்த படத்தோட கதை மதுரை ல ஆரம்பிக்குது. ரவி ஒரு courier service ல வேலை பாத்துட்டு இருக்காரு. இவருக்கு வர அந்த bonus காச தான் ரொம்ப எதிர்பாத்துட்டு இருக்காரு. இவரோட மனைவி கீதா வீடுகளுக்கு போய் வேலை செஞ்சு ரொம்ப கம்மியான காசை தான் சம்பளமா வாங்குறாங்க. இந்த bonus காசை அ வச்சு தான் இந்த பண்டிகையை நல்ல படிய பண்ணனும் னு நினைக்கிறாங்க ஆனா இந்த bonus வர்ரது ரொம்ப தாமதமா வரதும் அதே சமயம் எதிர்பாக்காத விஷயங்கள் நடக்கற னால இவரு போட்ட plan அ நிறுத்திடறா மாதிரி ஆயிடுது .
ரொம்ப எளிதான ஒரு கதை கம்மியான characters னு டைரக்டர் என்ன சொல்லவராரோ அதே ரொம்ப அருமையா கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். என்னதான் ஒரு குடும்பம் ஏழையா இருந்தாலும் அவங்கள சந்தோசமான குடும்பமா இருக்காங்க னு காட்டுறது ரொம்ப அருமையா இருக்கு. இவங்க ரெண்டு பேரும் படுற கஷ்டங்களை பாக்கறவங்களுக்கு easy அ releate பண்ணிக்க முடியுது. vikranth யும் rythvika வும் அவங்களோட performance னால ஒரு realistic ஆனா விஷயங்களை காமிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு இன்னொரு பெரிய plus point என்னனா கம்மியான ரன்னிங் time தான் இதுனால எந்த ஒரு distraction யும் இல்லாம கதை smooth அ போகுது. இந்த படத்துல வர music யும் கதைக்கு நல்ல பொருந்தி நம்ம மனுசுல ஆழமா நிக்கற மாதிரி அமைச்சிருக்கு.
இந்த கதையை சொல்ல போன ஒருத்தனோட விதி யும் அதிர்ஷ்டம் தான் ஒருத்தனோட லட்சியத்தை முடிவு பண்ணும் னு காமிச்சிருக்காங்க. இந்த மாதிரி விஷயங்கள் அ பாக்கும் போது தான் ரவி தன்னோட குடும்ப சந்தோஷத்துக்காக எந்த ஒரு எல்லைக்கும் போக தயிருக்கிறாரு னு நமக்கு பாக்கும் போது தெரியும்.
ரொம்ப ஓவர் அ இல்லாம நம்ம தினசரி பாக்கற விஷயங்கள் அ ஒரு குடும்பத்தோட பின்னணி வச்சு சொல்ல படுற படம். இதுல காமிக்க்ர நெறய scenes அ நம்ம கண்டிப்பா வாழக்கை ல எதோ ஒரு பகுதி ல அனுபவ பட்டுருப்போம். இதுல எந்த ஒரு சீன் யும் ரொம்ப அதிகப்படிய காமிக்காம reality அ என்ன நடுக்குதோ அதே காமிச்சிருக்கறதுக்கே நம்ம டைரக்டர் அ பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். ஒரு குடும்பத்தோட சின்ன சின்ன சந்தோசங்களை பின்னாடி இருக்கற வேதனைகள், குடும்பத்துல எல்லாரும் சிரிக்கிறது பாக்கும் போது அந்த கஷ்டங்கள் ஒரு பொருட்டே கிடையாது னு ரொம்ப அழகா சொல்ல படுற கதை தான் தீபாவளி bonus .
இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கிற இந்த படத்தை கண்டிப்பா உங்க குடும்பத்தோட போய் theatre ல போய் பாருங்க miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment