*அமரன்: தீவாளிக்கு காத்திருக்கும் SK-யின் ஆக்ஷன் வெடிகுண்டு!*
Click here to watch video:
https://youtu.be/yjlmLyRJFXI?si=Y2T0rxJ0kN2L6T5G
ஹாய் மக்களே என்னதான் தீவாளி க்கு நெறய படங்கள் ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்தோட ப்ரோமொஷன் இல்லனா அது சம்பந்தப்பட்ட news தான் அதிகமா வந்துட்டுருக்கு. 2017 ல ஏப்ரல் தான் மேஜர் முகுந்த் இறந்து போனாரு. அந்த வருஷம் தான் nadigar விஜய் major ஓட குட்டி பொண்ண meet பண்ணி time spend பண்ணாரு. arsheya க்கு நடிகர் விஜய் அ ரொம்ப பிடிக்குமாம். அவரோட songs லாம் கேட்டு ரொம்ப excite ஆனதுனால event coordinator அ இருந்த abdul ghani நடிகர் விஜய் கிட்ட இதை பத்தி சொல்லியும். உடனே அவரோட busy schedule ல இந்த பொண்ண meet பண்ணிருக்காரு. இந்த news தான் இப்போ எல்லாரும் மறுபடியும் share பண்ணி பேசிட்டு இருக்காங்க.
இந்த படத்துக்கு மட்டும் அப்படி என்ன தனி excitement இருக்கு னு பாத்தீங்கன்னா முதல் விஷயம் இது மறைந்த major mukunth அவரோகளோட வாழக்கை பதிவு தான் இந்த படம். ரெண்டாவுது விஷயம் சிவகார்த்திகேயன் தான். இதுவரையும் நம்ம பாக்காத ஒரு அவதாரத்துல இவரை பாக்க போறோம். இதுனால தான் மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க இந்த படத்தை பாக்கறதுக்கு. நம்ம வீடியோ ல இன்னிக்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல கமல்ஹாசன் production ல சிவகார்த்திகேயன் சாய்பல்லவி இணைச்சு நடிச்சிருக்க படம் அமரன் ஓட interesting ஆனா விஷயங்களை தான் பாக்க போறோம்.
இந்த படம் hindi , tamil , telugu , malayalam , kannanda language ல ரிலீஸ் ஆகுது. இந்த படத்தோட trailer அ ஓவுவுறு language ளையும் ovuvuru actors release பண்ணிருக்காங்க. தமிழ் ல கமல் hasan யும் telugu ல nani யும், மலையாளம் ல tovino thomas யும், kannada ல shivarajkumar அப்புறம் hindi ல amir khan ரிலீஸ் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட ட்ரைலர் க்கே மக்கள் கிட்ட நல்ல response இருந்துச்சு னு தான் சொல்லணும். அதுலயும் Major mukund அ நடிச்சிருக்க SK வும் Indu rebecca அ நடிச்சிருக்க saipallavi ஓட chemistry பெருசா பேச பட்டது. இந்த படத்தோட promotion எல்லாம் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு.
அதுக்கு முன்னாடி major mukund varadharajan அவர்கள் யாருனு பாத்தீங்கன்னா. இவரு தமிழ்நாட்டு அ சேந்த army officer . இவரு Indian Army' ஓட Rajput Regiment, ல commissioned officer அ இருந்தவரு. jammu and kashmir ல 44th Rashtriya Rifles battalion ல deputation ல இருக்கும் போது தீவிரவாதிகள் நடந்த தாக்குதல் ல மூணு தீவிரவாதிகளை சுட்டு கொன்னு 31 வயசு ல வீர மரணம் அடைஞ்சுருக்காரு. இவரோட இறப்பிற்கு அப்புறம் ashoka சக்கர விருது குடுத்து நம்ம இந்தியன் government கெரவிச்சுருந்தாங்க. இவரோட வாழக்கை கதையை சொல்றது தான் அமரன். இவரோட வாழக்கை கதையை Shiv Aroor and Rahul Singh எழுதுன ‘India’s Most Fearless – True Stories of Modern Military Heroes’, ன்ற book ல இவரோட பதிவு யும் இருக்கு.
இந்த கதையை டைரக்டர் சொல்லும் போது Sk உடனே ஓகே பண்ணிட்டாரா ஆனா கமல்ஹாசன் தான் produce பண்ண போறாரு னு சொன்ன உடனே இது அவருக்கு தெரியுமா னு கேட்ருக்காரு. கமல் ஹசன் இவரை பாக்கும் போது கண்டேன் சீதையை னு sk அ பாத்து சொல்லிருக்காரு. sk ஓட அப்பா திருச்சி ல jail superintendent அ வேலை பாத்தாரு னு தெரியும். அவரோட அப்பா மத்த officers கிட்ட disciplined அ மரியாதையோடு நடந்துக்கறாரு னு பாத்ததுனால இந்த role அ நடிக்கிறதுக்கு உதைவி யா இருந்துச்சு னு ஒரு பேட்டி ல சொல்லிருக்காரு. இந்த படத்தோட முக்காவாசி shooting அ காஷ்மீர் ல எடுத்திருக்காங்க. இந்த படத்துக்காக கமல்ஹாசன் க்கு இது வரைக்கும் ஷூட்டிங் அ நடக்காத sensitive ஆனா areas ல shoot பண்றதுக்கு காஷ்மீர் government special permission அ குடுத்திருக்காங்க. major mukund வேலை பாத்த இடங்களாலயும் shoot பண்ணிருக்காங்க. அது மட்டும் கிடையாது இவங்களுக்கு three layer protection யும் குடுத்திருக்கங்களை. அதுனால இந்த படம் கண்டிப்பா ஒரு visual treat அ இருக்குமன்றத்துல சந்தேகமே இல்ல.
sk மேஜர் mukund இருந்த Rashtriya Rifles unit ல இருக்கற officers கிட்ட பேசுறதுக்கு chance கிடைச்சுதாம். அது ரொம்ப touching ஆனா moment னு share பண்ணிருந்தாரு. இந்த படத்தோட special screening அ oct 24 லாம் தேதி army staff soldiers க்கு delhi ல போட்டு காமிச்சிருந்தாங்க. இந்த படத்தை பாத்த ஒரு senior army chief sk வ நீங்க தப்பான proffession ல இருக்கீங்க னு கேட்டாரா இதை கேட்டவுடனே அந்தளவுக்கு genuine அ நடிச்சிருக்கோம் னு ரொம்ப சந்தோச பட்டாரா SK . இதுவரைக்கும் SK தொடாத ஒரு சப்ஜெக்ட் அ எடுத்து நடிச்சிருக்காரு இதை பத்தி SK பேசும்போது limit அ தாண்டி புதுசா ஒரு விஷயம் பண்ணனும் னு இருந்தாரா இந்த படம் அவருக்கு விருப்பப்பட்ட மாதிரி அமைச்சிருக்குனும். இதுல நெறய action scenes , ஒரு army soldier ஓட life , emotion னு எல்லாமே இருக்கறதுனால கண்டிப்பா மக்கள் க்கு பிடிக்கும் னு சொல்லிருக்காரு. இந்த படத்துக்காக SK உண்மையான guns அ use பண்ணிருக்காரா அது மட்டும் கிடையாது dummy guns லாம் என்னதான் வெயிட் அ இருந்தாலும் உண்மையான guns தான் நல்ல இருக்குனு comment யும் குடுத்திருக்காரு.
ஒரு military officer மாதிரியே body language க்கு அவரோட அப்பாவ தான் reference க்கு எடுத்துக்கிட்டாரா அது மட்டும் கிடையாது major mukund ஓட senior officers கிட்டயும் பேசிருக்காரு. இந்த படத்துக்காக major mukund ஓட parents யும் சந்திச்சிருக்காரு. major ஓட parents யும் SK க்கு wishes அ சொல்லிருக்காங்க அது மட்டும் கிடையாது Major ஓட அப்பாவ SK அப்பா னு தான் கூப்பிடுவாரா. ரெண்டு பேரும் msges ல பேசிப்பாங்க ல. இந்த படத்துல இவரோட physical transformation அ பத்தி பேசும் போது college days ல இருந்து major அ நெறய role அ நடிக்கிறதுனால அதுக்கு ஏத்த மாதிரி தான் body யும் வச்சிருந்த னு SK ஒரு பேட்டி ல சொல்லிருக்காரு. இதுக்காக இவரு mental அ prepare யும் ஆயிருக்காரு. (Officers Training Academy ல இருக்கும் போது 75 கிலோ யும் Major அ இருக்கும் போது 80 கிலோ அப்புறம் 75 கிலோ னு reduce பண்ணிருக்காரு. இந்த படத்தை பத்தி SK ஓட opinion என்னனு கேட்கும் போது இது வெறும் போரா வச்சு கிடையாது எல்லா emotions யும் இருக்கற ஒரு தனிப்பட்ட army soldier ஓட கதை இதுல வெறும் war scenes மட்டும் இருந்த நான் இதுல நடிச்சிருக்க மாட்டேன் னு சொல்லிருக்காரு.
சாய்பல்லவி இந்த படத்துல இவங்களோட screen time யும் அதிகமா இருக்கணும் னு director கிட்ட சொல்லிருக்காங்களா. usual அ biopic இல்லனா male driven படங்கள் நாளே heroine ஓட scenes அ நெறய cut பண்ணிடுவாங்க அதுனால என்னக்கு நீங்க writing ல குடுக்கணும் னு சாய் பல்லவி கேட்டங்களை. ஆனா major mukund அ நடிச்சிருக்க SK க்கு equal அ தான் indu vargheese அ நடிச்சிருக்க Sai pallavi க்கு இருக்கும் னு சொல்லிருக்காங்களா டைரக்டர். இதுக்கு அப்புறம் தான் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்களா. இந்த படத்தோட பட்ஜெட் மட்டுமே 200 கோடி அப்புறம் இந்த படத்தை ott ல வெளியிடறதுக்கான streaming rights அ netflix வாங்கியிருக்க.
இந்த படத்தோட bts scenes அ production team evolution of amaran னு episodes அ ரிலீஸ் பண்ணிருக்காங்க. அதுல நெறய இன்டெரெஸ்ட்டிங் ஆனா விஷயங்களையும் இந்த படத்தோட குழு ஷேர் பண்ணிருக்காங்க. director இந்த படத்தை பத்தி பேசும்போது indian army னு இல்லாம counter insurgency and counterterrorism னு deal பண்ணற குறிப்பிட்ட unit அ மட்டும் focus பண்ணிருக்கோம் னு சொல்லிருக்காரு. இந்த படத்துல SK மட்டும் எல்லாத்தயும் கத்துக்களை இவரோட team members அ நடிக்கிற அத்தனை artist யும் gun shooting , fight , training னு எல்லாத்தயும் கத்துக்கிட்டாங்களா. இந்த படத்துக்காக மும்பை ல இருக்கற vicky arora கிட்ட workshop ல போய் attend பண்ணிருக்காரு sk . இவரு தான் hindi actors அ army based characters அ நடிக்க வைக்க train பண்ணுவாரு. இதுக்கு அப்புறம் kashmir ல ஒரு வாரம் உண்மையான army soldiers ஓட train பண்ணாரா. shooting க்கு வரதுக்கு முன்னாடி SK workout பண்ணிட்டு gym க்கு போயிடு அதுக்கு அப்புறம் தான் வருவாரா. இந்த படத்தோட கதையை முதல் அ கேட்டதுக்கு அப்புறம் நம்ம கேட்ட இந்த கதையை எல்லாரும் பாக்கணும் னு ஆசைபட்டாரா. அன்னிக்கு night full அ தூக்கமே வரலையே SK க்கு அதுக்கு அப்புறம் தான் mental அ prepare ஆயிட்டு இந்த படத்துக்கு ஓகே சொல்லிருக்காரு.
இந்த படத்தோட audio launch அ oct 18 அன்னிக்கு சென்னை ல grand அ நடந்தது. அமரன் படத்தோட குழு வ தவிர்த்து சிறப்பு விருந்தினர்களா மேஜர் முகுந்த் ஓட மனைவி indu rebacca வும் அவங்களோட பொன்னும் வந்திருந்தாங்க அது மட்டும் கிடையாது டைரக்டர் மணி ரத்னம் அப்பரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் யும் வந்துருந்தாங்க. எல்லாருமே இந்த படத்துக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவிச்சுருந்தாங்க. இந்த audio launch event அ நாளைக்கு star vijay ல 3 மணிக்கு போட போறாங்க. மறக்காம இந்த event அ பாத்ரூங்க.
இந்த படத்துக்கு GV prakash தான் இசையமைப்பாளர் அ இருக்காரு. இவரோட 700 வது song தான் hey minnale . இது தான் இந்த படத்துல இருந்து வந்த முதல் song யும் கூட. இந்த பாட்ட haricharan யும் swetha mohan யும் பாடிருக்காங்க. இந்த song ஓட background பாத்தீங்கன்னா MCC campus ஓட இடங்களை தான் capture பண்ணிருக்காங்க. Major mukund இந்த college ல படிச்சிருந்தாரு. அடுத்த song அ பாத்தீங்கன்னா vennilavu saral . இது ஒரு romantic melody னு சொல்லலாம். இந்த பாட்ட பாக்கும் போது SK யும் saipallavi ஓட parents role அ focus பண்ற மாதிரி அமைச்சிருக்கு. இந்த பாட்ட கபில் kabilan யும் rakshita suresh யும் பாடிருக்காங்க.
2012 ல தீபாவளி ல ரிலீஸ் ஆனா தளபதி யோட துப்பாக்கி படத்துக்கு SK ஒரு tweet போட்டுருந்தாரு. தீபாவளி அன்னிக்கு துப்பாக்கி படத்தோட tickets வச்ருக்கவங்க தான் mass னு இந்த படத்துக்கு tickets arrange பண்ணி குடுத்தது துப்பாக்கி படத்துக்கு AR murugadoss க்கு அப்போ asst director அ வேலை பாத்த rajkumar periyasamy தான் இன்னிக்கு amaran படத்தை இயக்கிறுக்கறாரு. இத்தனைக்கும் சமீபத்துல வந்த GOAT படத்துல துப்பாக்கி ஓட சொந்தக்காரரே இந்தாங்க துப்பாக்கி அ வச்சுக்கோங்க னு SK கிட்ட சொல்லிட்டாரு. இதுனால SK ஓட மதிப்பு இன்னும் கூடிருச்சு னு தான் சொல்லணும். ஒரு program ஓட host அ ஆரம்பிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு படத்துல hero வ entry குடுத்து வெற்றி தோல்வி னு ரசிக்க வைக்கிற hero வ இருந்து இப்போ கொஞ்சம் கொஞ்சமா படி ஏறி action hero வ இன்னிக்கு நிலைச்சு நிக்கறாரு oct 31 deepavali ரிலீஸ் அ வர அமரன் படத்துல ஒரு மரியாதைக்குரிய army officer அ வராரு கண்டிப்பா தீபாவளி க்கு வர அமரன் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment