Aariyamala Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல ஆர்யமாலா ன்ற தமிழ் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு முதல ல ஆண்டாள் னு தான் பேரு இருந்ததா. படம் எப்படி இருக்கு னு பாக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தோட ஸ்வாரஸ்யமான விஷயங்களை பாப்போம். இந்த படம் oct 18 ஆம் தேதி அன்னிக்கு theatre ல ரிலீஸ் ஆகா போது. இந்த படத்தை இயக்கி இருக்கிறது jamesyuvan . இந்த படத்தோட இசை வெளியிட்டு விழா ஜூலை 8 அன்னிக்கு நடக்க வேண்டியது ஆனா ஒரு சில காரணங்களால இந்த விழா நடக்கல. இதுக்கு பின்னணி என்னனு பாக்கும் போது இந்த படத்தை முன்னாடி டைரக்ட் பண்ண athirai நான் தான் இந்த படத்தை direct பண்ணதாகவும் jamesyuvan வெறும் producer தான் இப்போ இந்த படத்தை அவரு தான் டைரக்ட் பண்ண மாதிரி பேரு எல்லாம் போட்ருக்காரு னு அவரோட social media பக்கத்துல போற்றுகிறது தான் பிரச்சனையா வந்தது. இந்த படத்தோட shooting அ 2017 லேயே start பண்ணிருக்காங்க. அப்போ இந்த படத்தை vadalur aadhirai தான் டைரக்டர் அ இருந்து இந்த படத்தை பாதி க்கு மேல முடிச்சிருக்காரு. இவரோட ஊர் அ சேர்த்தவர் தான் jamesyuvan இவரே தான முன்வந்து படத்துக்கு producer அ இருக்கேன் னு சொல்லி எல்லா விஷயத்தும் பாத்திருக்காரு. ஆனா படம் பாதி முடிச்சவுடனே aadhirai மீதி பணத்தை கேட்கவும், இது வரைக்கும் செலவு ஆனா பணத்தோட கணக்கை காமிச்சா மீதி பணத்தை குடுக்கறேன் னு சொல்லிருக்காரு jamesyuvan . அந்த கணக்கை காமிக்காம விட்ருக்காரு அதுனால jamesyuvan யாருக்கெல்லாம் காசு குடுக்குனுமோ அவங்களுக்கு நானே தந்துடறேன் சொல்லி aadhirai கிட்ட சொல்லிருக்காரு. இப்படி கொஞ்ச நாள் shooting போயிருக்கு. aadhirai போட்ட condition க்கு producer வரதனால டைரக்டர் இந்த படத்தை அப்படியே விட்டுட்டு போயிருக்காரு. அதுனால jamesyuvan assistant director அ வச்சு இந்த படத்தோட ஷூட்டிங் அ முடிச்சு ரிலீஸ் பண்ணறதுக்கான அத்தனை வேலையும் பண்ணிருக்காரு. இப்படி இந்த படத்தோட இசை வெயியிட்டு விழா நடக்க போது னு தெரிஞ்சவுடனே athirai பிரச்சனை பண்ணறாரு னு இந்த படத்தோட டைரக்டர் james யுவன் அவரோட social media பக்கத்துல போட்ருக்காரு. இந்த பிரச்சனை காரணமா இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா வ நடத்தமா விட்டுட்டாங்க.
சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். இது ஒரு கிராமத்து காதல் கதை னு சொல்லலாம். இந்த படத்தோட பேரு ஆனா aaryamala தான் heroine ஓட பேரு. இவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. இவங்களும் இவங்க குடும்பபும் ஒரு சின்ன கிராமத்துல வாழுதுட்டு வராங்க. அப்போ ஒரு நாள் aaryamala க்கு ஒரு கனவு வருது அதுல ஒரு அழகான பையன் தெரிவான். அந்த கனவு பையனேயே இவங்களோட காதலன் அ ஏத்துப்பாங்க.
கொஞ்சா நாள் கழிச்சு அந்த ஊர் ஓட திருவிழா வருது அதுல கலந்துக்கறதுக்காக கூத்து ஆடறவங்க வராங்க அதுல தான் aaryamala கண்ட கனவு ல வந்த பையன் இந்த group ல வரன். ரெண்டு பேருமே பாக்கறாங்க உடனே காதல் வந்துருது. ஒரு கட்டத்துக்கு மேல அவரே aaryamala கிட்ட தன்னோட காதலை சொல்லுறாரு ஆனா ஏதோ ஒரு காரணத்துனால ஆர்யமாலா அதா மறுத்துடறாங்க.
இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா இந்த பொண்ணோட மாமாவே இவளை கொலை பண்ணனும் னு காத்துகிட்டு இருக்காரு. எதுக்கு இந்த பொண்ணோட மாமா இவங்கள கொலை பண்ண பாக்கறாங்க? ஆர்யமாலா ஓட காதல் ஜெயிச்சுச்ச இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையா இருக்கு.
இந்த படத்தோட ஹீரோ வ வர்ரது R S Karthi இவரு ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட அந்த கூத்து ஆடுற திறமையை இருக்கட்டும், aaryamala வ காதலிக்கிறது, தன்னோட காதல் ஏத்துக்களை னு மனம் உடையும் போது னு ரொம்ப அழகா நேர்த்தியை நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். Manisha jith ஏற்கனவே கொழந்தை நட்சத்திரமா வலம் வந்தவங்க தான். இந்த படத்துல aaryamala வ இருக்காங்க. அவங்களோட character அ புரிஜிக்கிட்டு ரொம்ப அருமையான நடிப்பை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். குறிப்பா இந்த படத்துல ஒரு scene வரும், இவங்க ரொம்ப கோவமா அவங்க ஊர் சாமி சிலை முன்னாடி பேசுவாங்க அந்த scene ல இவங்க நடிப்பு ரொம்ப அருமையா இருக்கும்.
மாரிமுத்து ஓட நடிப்பை பத்தி சொல்லவே வேண்டாம். இவரு தான் ஆர்யமாலா ஓட மாமா வ வருவாரு. ஒரு ஆக்ரோஷமான வில்லன் அ மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். இவங்கள தவிர கூத்து கலைஞர் அ வர டான்ஸ் master சிவசங்கர், ஆர்யமாலா ஓட அம்மா அ வர உஷா அப்புறம் இவங்க இருக்கற ஊர் ஓட தலைவர் அ வர தவசி னு எல்லாருமே ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க.
இந்த கதை முழுசா ஒரு கிராமத்துல தான் நடக்குது. கிராமத்து ஓட இயல்பு, அங்க இருக்கற அழகு, மக்கள் னு ரொம்ப அழகா நம்ம கண்ணு முன்னாடி நிறுத்திருக்காரு cinematographer jaishankar ராமலிங்கம். இந்த படத்தோட மிக பெரிய plus என்னனு பாத்தீங்கன்னா music தான். காதல் ஒரு பக்கம் கூத்து ஒரு பக்கம் னு நம்ம மனுசுல நிக்கற மாதிரி தான் மியூசிக் அமைச்சிருக்கு இதுக்கு selva nambi அ பாராட்டி ஆகணும். படத்தோட editing யும் ரொம்ப sharp அ கொண்டு வந்திருக்காரு editor ஹரிஹரன்.
ஒரு சின்ன budget ல அழகான கிராமத்து காதல் கதையா கொண்டு வந்திருக்காங்க. பாக்கறவங்களோட மனச வருடரா மாதிரியான ஒரு நல்ல கதை தான் இந்த படத்தை பாக்க மறந்துடாதீங்க.
No comments:
Post a Comment