Rocket Driver Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ராக்கெட் டிரைவர் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நம்ம நெறய time travel story அ பாத்திருக்கோம் அந்த வகைல இந்த கொஞ்சம் different ஆனா time travel ஸ்டோரி னு தான் சொல்லணும்.இந்த படத்தை இயக்கி இருக்கிறது Sriram Ananthashankar இது தான் இவரோட முதல் படமும் கூட. முதல் படத்துலயே ஒரு time travel story அ வச்சு ஒரு அழகான emotion யும் சிறப்பான scenes னு எல்லாமே சூப்பர் அ கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். ஒரு அழகான கதையா ரொம்ப creative அ குடுத்திருக்காரு டைரக்டர். இது ஒரு fantasy கதை யா கொண்டு வந்திருக்கிறதும் அருமையா இருக்கு. படத்தோட கதை என்னனு பாக்கும் போது prabha வ நடிச்சிருக்க vishvath ஒரு ஆட்டோ டிரைவர். இவருக்கு physics ந ரொம்ப பிடிக்கும் ஆனா இவரோட அப்பா இவரை படிக்க வைக்கதனால வேற வழியே இல்லமே இவரு ஆட்டோ டிரைவர் அ வேலை பாத்துட்டு இருப்பாரு. என்ன தான் படிக்கலானாலும், இந்த உலகத்துக்கு ஒரு நல்லது செய்யணும் னு வைராக்கியமா இருக்காரு அது மட்டும் இல்ல இவருக்கு APJ abdul kalam தான் role model . அப்படி இருக்கும் போது ஒரு நாள் scientist அ இருந்து நம்ம இந்தியா க்கு president அ வந்த APJ abdul kalam அ சந்திக்கிறாரு ஆனா இங்க தான் ஒரு ட்விஸ்ட் அ வச்சிருக்காங்க. APJ abdul kalam அவர்களோட சின்ன வயசு version அ meet பன்றாரு prabha . இதுக்கு அப்புறும் அவரோட வாழ்க்கைல நடக்கிறது எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு னு தான் சொல்லணும். இந்த கதையே கொஞ்சம் different அ இருக்கு ல . இதுல நடக்கற ஓவுவுறு scene யும் ரொம்ப சிறப்ப develop பண்ணி இந்த கதையா எடுத்துட்டு வந்த விதம் நல்ல இருக்குனு தான் சொல்லணும். Naga vishal தான் சின்ன வயசு APJ abdul kalam அ நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் பிரபா வ நடிச்சிருக்க vishvath ஓட நடிப்பும் தான் இந்த படத்தோட பெரிய பக்க பலம் னே சொல்லலாம். இதுல வர நெறய scenes பாக்கறவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். அப்துல் kalam எப்படி இந்த காலத்துல வருவாரு னு பாத்தீங்கன்னா 1948 ல ராமேஸ்வரம் ல இருந்து சென்னை க்கு வர பஸ் ல ஏறுவாரு அப்படியே 2023 கால கட்டத்துக்கு வந்துடறாரு. என்ன தான் ஒரு சில சிசென்ஸ் அந்தளவுக்கு நம்ம மனுசுல நிக்கல நாளும் அந்த கதையோட genuineness காகவே நம்ம டைரக்டர் க்கு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். Kathadi Ramamurthy தான் அப்துல் kalam ஓட நெருங்கிய நண்பர் sastry அ வராரு. இவரோட நடிப்பு செமயா இருக்கு. Sunanina ஓட role சின்னதா இருந்தாலும் அவங்களோட நடிப்பு strong அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். அப்புறம் இந்த படத்துக்கு இன்னொரு highlight Kaushik Krish' ஓட music தான். ஒரு சாதாரண கதை யா அழகா கொண்டு வந்திருக்காங்க. இதுக்காகவே நம்ம இந்த படத்தை பாக்கலாம். கண்டிப்பா miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment