Featured post

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழா

 *'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழா!*  உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்...

Monday, 28 October 2024

Faces Foundation & Chaanv Foundation சார்பில் இந்தியா முழுவதும் ஆசிட்

 Faces Foundation & Chaanv Foundation சார்பில் இந்தியா  முழுவதும் ஆசிட் வீச்சுக்கு (Acid Attack Victim)








 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும். தன்னம்பிக்கையுடன் செயல்பட அவர்களுக்கு  அழகுசாதன நிபுணர்களாகவும் மற்றும் இதர ஒப்பனை அம்சங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைப்பெற்றது அதில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாய் அனைவருக்கும் உணவளித்து அவர்களுடன் உணவுண்டு மகிழ்ந்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.

No comments:

Post a Comment