Featured post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்...

Tuesday, 11 February 2025

Fire Movie Review

Fire Movie Review


ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவரி 14  அன்னைக்கு  ரிலீசாக போற இந்த படத்துல  சாக்ஷி  அகர்வால்,   பாலாஜி முருகதாஸ்,   சாந்தினி தமிழரசன், ரட்சிதா மகாலட்சுமி,  சிங்கம்புலி,  காயத்ரி,  சுரேஷ் சக்கரவர்த்தி னு  பல பேர் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட ஸ்பெஷல் ஸ்கிரீனிங் அ journalists காக  சென்னையில போட்டு இருந்தாங்க. 




இந்த படம் ஒரு உண்மையான சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது னே  சொல்லலாம். அது என்ன சம்பவம் னு பாக்கலாம் வாங்க. நாகர்கோவில்ல kashi  என்ற ஒருத்தர் social media ல  நிறைய பொண்ணுங்களோட பழகி  அவங்களோட private வீடியோஸ் அ இன்டர்நெட்ல release பண்ணிடுவோம்னு சொல்லி  அந்த பொண்ணுங்கள  ஏமாத்துனாரு.  இந்த நியூஸ் வெளிய வந்ததுக்கு அப்புறமா  நம்ம தமிழ்நாட்டையே புரட்டி போட்டுருச்சுன்னு சொல்லலாம். இந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட ஆறு பொண்ணுங்க  பொண்ணு இவர மேல complaint கொடுத்திருந்தாங்க.  இந்த complaint அ  base பண்ணி   இவர  2020ல அரெஸ்ட்  பண்ணிட்டாங்க போலீஸ். 2023 ல Nagercoil Fast Track Mahila Court இவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருந்தாங்க. இவரோட கூட்டாளிங்க ல இருந்த இவரோட அப்பா thangapandiyan அப்புறம் broker narayan க்கும் court தண்டனை வழங்கி இருந்தது.  இந்த kashi ஓட கதையை base பண்ணி தான் இந்த படத்தை எடுத்திருக்காங்க. 

balaji murugadoss doctor அ நடிச்சிருக்காரு. இவரு நெறய பொண்ணுங்கள லவ் பண்ணற மாதிரி ஏமாத்துறாரு. இவரு தான் kashi யா நடிச்சிருக்காரு. ஒரு self destructive person  அ இருக்காரு. அதுமட்டுமில்லாம காசு, drugs , sexual pleasure க்கு ரொம்ப அடிமையா இருக்காரு. இதுனால எந்த பிரச்சனை வந்தாலும் தனக்கு கவலை இல்லாத மாதிரி இருக்காரு னு தான் சொல்லணும். ஒரு கட்டத்துக்கு மேல இவரோட activities  control அ மீறி போறதுனால பெரிய பிரச்சனைல மாட்டிக்குறாரு. இவரோட இந்த negative shade character அ ரொம்ப அழகா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். rachitha mahalakshmi ஓட character , relationship ஓட emotions அ சொல்ற மாதிரி ரொம்ப complicated அ தன்னோட நடிப்பை வெளி படுத்திருக்காங்க. singam puli அப்புறம் suresh chakravarthi ஓட நடிப்பும் நல்ல இருந்தது. 

இந்த படத்தோட technical side னு பாக்கும் போது,  JSK. Sathish Kumar direct பண்ண இந்த படத்தை இவரே JSK Film Corporation company க்கு கீழ produce பண்ணிருக்காரு. இவரு direct பண்ணற முதல் படமும் இது தான். Cinematographer Sathish G இந்த கதையோட intense atmosphere , characters வெளி கொண்டு வர raw ஆனா emotions , kashi ஓட journey னு ரொம்ப அருமையா interesting அ கேமரா ல பதிவு பண்ணிருக்காரு. Editor C.S. Prem Kumar ஓட editing பக்காவா பண்ணிருக்காரு. படத்தோட ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் audience அ engage பண்ணற மாதிரி எடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த படத்தோட music அ dk தான் compose பண்ணிருக்காரு. ஒரு சில emotional scenes அ peak க்கு எடுத்துட்டு போற மாதிரி இவரோட bgm அமைச்சிருக்கு. இந்த படத்தோட முதல் பாட்டு ஆனா medhu medhuvai மக்கள் கிட்ட இருந்து நல்ல response வந்திருக்கு.  

என்னதான் இந்த படம் உண்மை கதையை தழுவி இருந்தாலும் fictional அ ஒரு மனுஷன் ஓட emotions அ unravel பண்ணி ஒருத்தர் தப்பான choices அ எடுக்கிறதுனால அவங்க வாழக்கை எப்படி தப்பான வழி ல போய் முடியுது ன்றதா சொல்லி இருக்காங்க. ஒரு intense ஆனா எமோஷனல் படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre  ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment