Kanneera Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kannera ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். hari uthra produce பன்னிருக்கற இந்த படத்தை malayasia ல வாழ்ந்துட்டு இருக்கற kathir raven இயக்கி இருக்காரு அதோட இவரே hero வ நடிச்சிருக்காரு. chandhini, maya glammy , நந்தா kumar லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் valentine day ஆனா நாளைக்கு release ஆகா போது. இந்த படத்தோட director னு கிடையாது இதுல நடிச்சிருக்க actors technicians னு எல்லாருமே malayasia ல வாழ்ந்துட்டு இருக்கற தமிழர்கள் தான். அதுனால தான் இந்த படத்தை malayasia தமிழ் படம் னு சொல்லறாங்க னு சொல்லலாம்.
Kanneera Movie Video Review: https://www.youtube.com/watch?v=rHt5XjQYs8M
சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம். இந்த கதை மலையாசியா ல நடக்குது. ரெண்டு couple க்கு நடக்கற காதல் அ வெளி படுத்துற விதமா கதை அமைச்சிருக்கு னு சொல்லலாம். Mithran and Sreesha, and Arun and Neera னு ரெண்டு couples இருக்காங்க. mithran ஒரு company ceo வா இருக்காரு. neera இவருக்கு கீழ வேலை பாக்குற ஒரு நல்ல professional employer . இவங்களோட boyfriend arun pilot அ வேலை பாக்குறாரு. இவரு dubai ல போய் settle ஆகணும் னு சொல்லும் போது இவங்க relationship குள்ள ஒரு பெரிய விரிசல் ஏற்படுது. அப்படியே mithran sreesha ஜோடிகிட்ட வந்தோம்னா sreesha ஒரு independent women அ career அ focus பண்ணி அவங்க life அ நடத்துறாங்க இதுனாலயே இவங்க marriage அ தள்ளி போட்டுட்டே போறாங்க. இதுனால இவங்க relationship ளையும் ஒரு விரிசல் விழுது. இதுக்கு அப்புறம் mithran க்கு neera வை ரொம்ப பிடிச்சு போயிடுது என்ன தான் neera முதல இதை வேண்டாம் னு சொன்னாலும் கடைசில இவங்களுக்கும் arun க்கும் ஒரு பெரிய gap விழவே இவங்க mithran அ love பண்ண ஆரம்பிக்கறாங்க. இவங்களோட love ரொம்ப ஆழமா போனதுக்கு அப்புறம் நெறய பிரச்சனைகளை இவங்க சந்திக்கறாங்க. இதுக்கு அப்புறம் இந்த ரெண்டு ஜோடிக்களைக்கும் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
கதையை கேட்கவே ஒரு ceo novel மாதிரி இருக்குல்ல. இந்த மாதிரி ஒரு concept book ல different different அ படிச்சிருக்கோம் ஆனா ஒரு தமிழ் சினிமா ல இந்த concept ரொம்ப புதுசா இருந்தது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படத்துல இருக்கறவங்க எல்லாருமயே மலேஷியா ல இருக்கற தமிழர்கள் அங்க படம் எடுத்து இங்க வெளி இடுறாங்க. இந்த படத்தோட கதையே எழுதி இருக்கிறது Kausalya Nawaratnam இவங்க டைரக்டர் kathir raven ஓட wife . அது மட்டும் இல்லாம இவங்க assistant director ஆவும் work பண்ணிருக்காங்க. இந்த படம் ஏற்கனவே 27 july 2023 ல release ஆகி malayasian மக்கள் கிட்ட பெரும் வரவேற்பு கிடைச்சது. அது மட்டும் இல்லாம இந்த படம் அவளோ awards வாங்கிருக்கு னு தான் சொல்லணும். Indo-Singapore International Film Festival 2023 ல இந்த படம் 12 awards அ வாங்கிருக்கு. Athvik varuni International Film Festival 2023 ல best asian feature film ன்ற award அ வாங்கிருக்காங்க. அப்புறம் 2023 ல நடந்த Uruvatti International Film Festival ல மொத்தம் 8 awards யும் Makizhmitran International Film Festival ல மொத்தம் ரெண்டு awards அ இந்த படம் வாங்கிருக்கு.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது cinematography malyasia ஓட அழகை அப்படியே capture பண்ணிருக்கு. music இந்த படத்துக்கு ஒரு பெரிய highlight அ இருக்கு அது மட்டும் இல்லாம bgm ல வேற level ல இருந்தது. ஒரு சில emotional scenes அ ஒரு படி மேல தூக்கி விட்டுருக்கு னு சொல்லலாம். மொத்தத்துல ஒரு complicated ஆனா love story னு இந்த படத்தை சொல்லணும்.
கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. ஒரு good feel movie னே சொல்லலாம். ceo stories படிக்கிறவங்களுக்கு முக்கியமா love and emotional aspects அ சுத்தி வர கதை உங்களுக்கு பிடிக்கும் னா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க. உங்க friends ஓட நாளைக்கு இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment