Featured post

Vattakanal Movie Review

Vattakanal Review, Vattakhanal Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vattakhanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழ...

Thursday, 6 November 2025

Vattakanal Movie Review

Vattakanal Review, Vattakhanal Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vattakhanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது Pithak Pugazhendi அப்புறம் MPR Films & Skyline Cinemas தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. Dhuruvan Mano, Meenakshi Govindaraj, R. K. Suresh, Vidhya Pradeep னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம். 



இந்த படத்தோட main ஆனா theme ஏ drug cartel அ சம்பந்த படுத்தி தான் கதையே நகருது. இந்த drug dealing business அ பெரிய level ல பண்ணிட்டு இருக்காரு ஆடுகளம் நரேன். இவரை plan பண்ணி கொன்னுட்டு இந்த business அ super அ நடத்திட்டு வராரு RK suresh . இந்த business அ handle பண்ணதுக்கு அப்புறம் அந்த ஊர்ல ஒரு பெரிய தலக்கட்ட மாறிடுறாரு. இவரு ஒரு மூணு பசங்கள தத்து எடுத்துருப்பாரு. main அ வர எல்லா வேலைகளையும் இந்த மூணு பசங்களையும் வச்சு தான் முடிப்பாரு. magic mushroom இவங்க இருக்கற எடத்துல நெறய விளையுது. இது மேல தான் RK suresh க்கும் அவரோட பசங்களுக்கும் கண்ணு. இப்போ ஒரு பக்கம் ஆடுகளம் நரேன் ஓட மனைவி vidya pradeep suresh அ போட்டு தள்ளனும் னு காத்துகிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் suresh ஒரு பெரிய இடத்து மேல கண்ணு வச்சுருப்பான். ஆனா அந்த இடத்துக்கு owner அ ஒரு பொண்ணு இருக்காங்க. இந்த பொண்ணு தான் meenakshi govindraj, இவங்க அந்த ஊர் க்கு வராங்க.  suresh  ஓட பெரிய பையன் dhruvan  mano இந்த பெண்ணுக்காக தன்னோட அப்பாகிட்ட சண்டை போடுறான். இந்த பொண்ணுக்கு பேச்சு வராது அதுக்கு காரணம் இவளோட அப்பாவை இவ கண்முன்னாடியே போட்டு தள்ளிருப்பாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


சின்ன budget படமா இருந்தலும் ஒரு thrilling ஆன கதைக்களம் தான். சோ கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment