Featured post

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு

 *மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!* ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறி...

Tuesday, 3 March 2026

THODAKKAM Begins with Auspicious Pooja Ceremony on March 2

 *THODAKKAM Begins with Auspicious Pooja Ceremony on March 2*

Actor Vidaarth Tamil film “Thodakkam”, produced by Son of Wind Studios, was officially launched with a traditional pooja ceremony on March 2nd in the presence of the cast, crew, and distinguished guests from the film fraternity. The ceremony marked the auspicious beginning of a film that promises to deliver a heartfelt and emotionally engaging cinematic experience.


Positioned as a family drama, Thodakkam delves into relationships, emotions, and the subtle bonds that shape human lives. With a story rooted in realism and strong emotional depth, the film aims to resonate with audiences across all sections.


The film features a talented ensemble cast including:

Vidaarth,Chandini Tamilarasan,EstherAnil,ShreyaRukmini, Goparaju,Ramana, Akshatha &Keshav



The film is a Thulasi Raman family drama, a well-versed cinematographer and filmmaker with a diploma in cinematography. He has previously directed the short film “Doppio”, pilot films such as “Punai” and “Big Boss”, and has gained significant experience directing series including “Tom and Jerry” and “Ms. Priya.” Recently, he directed the album song “First Single” featuring CWC fame Darshan and Smruti Venkat. With his strong visual sensibility and storytelling expertise, Thulasi Raman brings a grounded and authentic approach to Thodakkam.



The technical crew includes:


Director – Thulasi Raman


Music Director- Bharath Shankar


Cinematographer – Srikanth


Editor – Vachu Laksmin


Art Director – Ralibedinez


PRO – Rekha


Production Controller – Jonny JD


Production Manager – Ponraj


Makeup – Ramesh


Costume Designer – Kadhir


The film’s shooting is scheduled to take place in Pollachi capturing authentic backdrops that complement the emotional tone of the narrative.



With the pooja ceremony marking a promising beginning, the team is all set to commence principal photography shortly.


Backed by Son of Wind Studios, Thodakkam is poised to offer audiences a meaningful and memorable family drama.Further updates on the film’s progress will be announced soon.


“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!



நடிகர் விதார்த் நடித்த “தொடக்கம்” திரைப்படம், Son of Wind Studios தயாரிப்பில், மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மனதை உருக்கும் மற்றும் உணர்ச்சி பூர்வமான திரை அனுபவத்தை வழங்கவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பான தொடக்கமாக இவ்விழா அமைந்தது.


குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகிறது.

இந்தப் படத்தில் திறமையான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்:


சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை ஒளிப்பதிவில் டிப்ளோமா பெற்ற அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான துளசி ராமன் இயக்குகிறார். இவர் முன்பு “Doppio” குறும்படத்தையும், “Punai” மற்றும் “Big Boss” போன்ற பைலட் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் “Tom and Jerry” மற்றும் “Ms. Priya” போன்ற தொடர்களையும் இயக்கிய அனுபவம் பெற்றவர். சமீபத்தில் CWC புகழ் தர்ஷன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்த “First Single” ஆல்பம் பாடலையும் இயக்கியுள்ளார். வலுவான காட்சிப்படைப்புத் திறனும் கதையாடல் நுணுக்கமும் கொண்ட துளசி ராமன், “தொடக்கம்” படத்திற்கு இயல்பான மற்றும் உண்மைத் தன்மையுள்ள அணுகுமுறையை வழங்குகிறார்.


தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:


இயக்குநர் – துளசி ராமன்


இசையமைப்பாளர் – பரத் ஷங்கர்


ஒளிப்பதிவாளர் – ஸ்ரீகாந்த்


எடிட்டர் – வச்சு லக்ஸ்மின்

கலை இயக்குநர் – Ralibedinez


பிஆர்ஓ – ரேகா


ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – ஜானி JD


ப்ரொடக்ஷன் மேனேஜர் – பொன்ராஜ்


மேக்கப் – ரமேஷ்


திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெறவுள்ளது. கதையின் உணர்ச்சி நயத்தை பிரதிபலிக்கும் இயற்கைச் சூழலைப் பதிவு செய்யும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ள “தொடக்கம்” திரைப்படம் விரைவில்  படப்பிடிப்பை தொடங்கத் தயாராக உள்ளது.


Son of Wind Studios ஆதரவுடன் உருவாகும் “தொடக்கம்”, அர்த்தமுள்ள மற்றும் மனதில் நிற்கும் குடும்பக் கதையாக ரசிகர்களை சென்றடையத் தயாராக உள்ளது. திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.










No comments:

Post a Comment