Exam தமிழ் webseries Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம exam webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல ஒளிபரப்பு ஆகுது. இந்த webseries ஓட கதையை எழுதி இயக்கி இருக்கிறது சற்குணம். இதுல துஷாரா விஜயன் அப்புறம் அப்பாஸ் தான் மெயின் ரோல் ல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இதோட கதை என்னனு பாத்திடலாம்.
maramalli யா நடிச்சிருக்க adithi balan deputy supertindant of police அ இருப்பாங்க. இவங்க அந்த posting அ accept பண்ணுறதுக்குள்ள jhansi யா நடிச்சிருக்க துஷாரா விஜயன் இவங்கள கடத்திட்டு போயிடுறாங்க. அதுமட்டும் இல்ல jhansi தான் maramalli ஓட dsp posting யும் accept பண்ணிடறாங்க. jhansi இது பண்ணுறதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு. இவங்க jayachandran அ நடிச்சிருக்க abbas நடத்துற ஒரு secret operation ல கலந்துக்குறாங்க. அந்த operation ஓட முக்கிய goal என்னனா governement நடத்துற exams க்கு பின்னாடி இருக்கற scam அ வெளிப்படுத்துறது தான். இந்த scam அ jayachandran யும் jhansi யும் வெளி கொண்டு வந்தங்களா இல்லையா ன்றது தான் இந்த series ஓட கதையை இருக்கு.
இந்த webseries ல மொத்தமா 7 episodes தான் இருக்கு. அதுவும் எல்லாமே விறுவிறுப்பா போகுது னு சொல்லலாம். maramalli ஓட kidnapping ல இருந்து ஆரம்பிச்சு jhansi ஓட நிலைமை என்னன்றதா ரொம்ப தெளிவாவும் interesting ஆவும் காமிச்சிருக்காங்க. இந்த scam க்கு பின்னாடி இருக்கற mastermind அ கண்டுபிடிக்கறதுக்கு வெறும் 10 நாள் தான் இருக்கு jhansi க்கு. இந்த mastermind தான் exams க்கு dummy candidates அ கொண்டு வரதும், question paper அ leak out பண்ணுறதும். அதோட coaching centers நடத்துற fraud தனம் , government departments க்கு போற லஞ்சம் னு ரொம்ப deep அ இதுல காமிச்சிருக்காங்க. என்னதான் jhansi க்கு எல்லாமே பக்காவா ready பண்ணி இந்த operation க்கு jeyachandran அனுப்பினாலும், மாட்டிக்கற நிலைமை க்கு வராங்க அதுக்கு காரணம் எதிரிகளோடு ஆட்கள் எல்லா எடத்தலையும் இருக்கிறது னால தான்.
இந்த series ல இருக்கற highlight ஆனா விஷயம் என்னனா இந்த problem ஓட solution சட்டத்தை தாண்டி வெளில இருக்கிறது தான். இந்த exams க்கு பின்னாடி இருக்கிற scammer யும் jhansi யும் இந்த system னால பாதிக்க பட்டவங்க தான். இவங்களோட பிரச்சனையா government முன்னாடி கொண்டு வரத்துக்காக rules அ மீறி வர நிலைமைக்கு தள்ள பட்டிருக்காங்க ன்றது தான் உண்மை. entrance exam ஒரு student க்கு எவ்ளோ முக்கியமானது, அதோட impact எந்தளவுக்கு இருக்கின்றதா ரொம்ப அழகா இந்த series ல காமிச்சிருக்காங்க. இந்த மெயின் கதைக்கு நடுவுல ஒரு சின்ன கதையும் குடுத்திருப்பாங்க. அதா பாக்கும் போது இன்னும் நமக்கு வருத்தத்தை தான் தரும். ஒரு மீனவர் அ காமிப்பாங்க. அவரு நல்ல படிச்சவரு தான். ஆனா அவருக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை பரிச்சிருப்பாங்க இதுனால அவரோட வாழ்க்கையே தடம் மாறிடுது. அதே மாதிரி jhansi க்கும் ஒரு flashback ஸ்டோரி அ காமிப்பாங்க.
series ல நடிச்ச எல்லா actors ஓட performance யும் நல்ல இருந்தது. adithi balan அப்புறம் abbas க்கு இந்த series ஒரு நல்ல comeback அ அமைச்சிருக்கு. ஒரு பக்காவான thriller கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த series அ பாருங்க.
No comments:
Post a Comment