Sattendru Marudhu Vaanilai Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல jai, meenakshi, garudan ram, yogibabu னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது babu jay. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம்.
Jai ஒரு IT கம்பெனி ல வேலை பாத்துட்டு இருக்காரு. அதஎ கம்பெனி ல தான் மீனாட்சி கோவிந்தராஜன் யும் வேலை பாத்துட்டு இருக்காங்க. ஜெய் க்கு meenakshi யா பாத்த ஒடனே காதல் வருது. அன்னிக்கே ஒரு பெரிய பிரச்சனை ல இருந்து meenakshi யா காப்பாத்தி விட்டுடுறாரு. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல கல்யாணமும் பண்ணிக்ராங்க. marriage முடிஞ்சு ஹனிமூன் க்காக கொடைக்கானல் க்கு போறாங்க.
கொடைக்கானல் ல தான் கருடன் ராம் ஒரு resort அ நடத்திட்டு வராரு. இந்த resort ல தான் ஜெய் யும் meenakshi யும் வந்து தங்குறாங்க. எல்லாம் smooth அ போற மாதிரி தான் இருக்கும் ஆனா இதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே. ஹனிமூன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேருக்குமே சண்டை அதிகமா வர ஆரம்பிக்குது. இது மட்டும் கிடையாது, ஜெய் இன்னொரு விஷயமும் கண்டுபிடிக்குறாரு. அது என்னனா கருடன் ராம் ஓட resort ல ரகசியமா ஒரு விஷயம் நடக்கும்.
இன்னொரு பக்கம் meenakshi யா வேற ஒருத்தர் க்கு கல்யாணம் பண்ணி வைக்கறத்துக்காக இவங்களோட அப்பாவான மினிஸ்டர் அஜய் பிளான் பண்ணுறாரு. அந்த மாப்பிளை மீனாட்சி ஓட friend அ தான் இருப்பாரு. இவரு meenkashi யா கல்யாணம் பண்ணிக்க ready அ யிருக்க ஒரு காரணம் இருக்கு. அது பணமும் மரியாதையையும் தான்.
இவ்ளோ பிரச்சனைகளையும் தான்டி இவங ரெண்டு பேரும் ஒன்னு சேருவார்களா மாட்டாங்களா ன்றது தான் படத்தோட மீதி கதையா இருக்கு.
படத்தில நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ஜெய் ஓட நடிப்பு அருமையா இருந்தது. meenakshi ஓட நடிப்பு எதார்த்தமாவும் genuine ஆவும் இருந்தது. முக்கியமா இவங்க ரெண்டு பேரோட chemistry நல்ல ஒர்க் out ஆயிருந்தது. வில்லத்தனதால audience அ மிரட்டிருக்காரு கருடன் ராம் அதே மாதிரி இன்னொரு வில்லன் அ வளம் வந்திருக்காரு அஜய். yogi babu ஒட comedy சிரிக்க வைக்கற விதமா அமைச்சிருக்கு.
ஒரு commercial படத்துக்கு தேவையான காதல், சண்டை, பகை, திரில்லர் னு எல்லாமே கொண்டு வந்திருக்காரு டைரக்டர். என்னதான் படம் ஆரம்புத்துல மெதுவா போனாலும் கதை போக போக சுடு பிடிக்க ஆரம்பிக்குது. krish கோபாலகிருஷ்ணன் ஒட songs, bgm அப்புறம் richard ம் nathan ஓட சினிமாட்டோக்ராபி ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு.
ஒரு entertaining ஆனா திரைக்கதை தான் இது. சோ மறக்காம உங்க family and friend ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment