Kattalan தமிழ் Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaatalan படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல Antony Varghese Pepe, Sunil, Kabir Duhan Singh, Dushara Vijayan, Parth Tiwari, Jagadish னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது paul ஜார்ஜ். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம்.
மார்க்கோ படத்தோட production house ல இருந்து தான் இந்த படம் வந்திருக்கு. மார்க்கோ படத்துல இருக்கிற ஒரு சில கேரக்டர்ஸ் இந்த படத்திலயும் இருக்காங்க. கிட்டத்தட்ட இது மார்க்கோ universe னு சொல்லலாம்.
anakkoli ன்ற ஒரு சின்ன ஊர் இருக்கு. இங்க தான் இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இந்த ஊர் க்கு don அ இருந்து மக்கள ஆட்டி படைக்கிறது maari. இவரு அந்த ஊர் ல யானைகளை கொன்னு அதோட தந்தங்களா export பண்ணுற illegal business அ பண்ணிட்டு இருக்காரு. இப்போ இவருக்கு எதிரியா இருக்கறது தான் antony. இப்போ இவங்க ரெண்டு பேருக்கும் நடக்கற விஷயங்கள் தான் படத்தோட மீதி கதையை இருக்கு.
மார்க்கோ படத்துல இருக்கற மாதிரி stylish ஆனா villains, hero க்கான build up, அட்டகாசமான சண்டை காட்சிகள் னு எல்லாமே interesting அ போகுது னு தான் சொல்லணும். ஏகப்பட்ட சஸ்பென்ஸ் காட்சிகளோட படம் விருவிருப்பா போகுது னு தான் சொல்லணும்.
இப்போ இந்த படத்துல நடிச்ச actors ஓட performance அ பத்தி பாக்கலாம். antony ஓட ஆக்ட்டிங் ரொம்ப நல்ல இருந்தது. முக்கியமா இவரோட body language, dialogue delivery எல்லாமே அட்டகாசமா இருந்தது. அது மட்டும் இல்ல இவரோட action scenes யுமே பக்கவா இருந்தது. sunil தான் maari character ல நடிச்சிருக்காரு . இவரோட நடிப்பும் நல்ல இருந்தது. kabir singh duhan தான் eddy ன்ற வில்லன் character நடிச்சிருக்காரு. இவரோட acting உயும் சூப்பர் அ இருந்தது. மத்த side actors யும் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க.
paul george ஓட இந்த படத்துல எல்லா emotions யுமே balanced அ குடுத்து இருந்தாரு. என்னதான் மார்க்கோ படத்துல voilence அண்ட் gore அதிகமா இருந்தாலும் இந்த படத்துல அது எதுவுமே கிடையாது. படத்தோட technical aspects அ வச்சு பாக்கும்போது cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். action scenes எல்லாத்தயுமே perfect அ கேமரா ல பதிவு அப்ண்ணிருக்காரு. music அன்ட் bgm top notch ல இருந்தது. எடிட்டிங் யும் sharp அண்ட் crisp அ குடுத்திருக்கங.
கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment