Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Monday, 13 January 2020

Canvas School Of Arts Tones 2020 Students Art Exhibition

Canvas School Of Arts Tones 2020 Students Art Exhibition

சென்னை தரமணியில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது 56 மாணவர்கள் வெற்றி பெற்றன


Click here to watch 200+ Students participated in Canvas Art Exhibition :
https://www.youtube.com/watch?v=o-ZTWgPBGxY

 சென்னை தரமணி 200 அடி சாலை பகுதியில் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கான்வாஸ் கலை பள்ளி சார்பில்  ஓவிய போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்  200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ  மாணவிகள் கலந்து கொண்டு இதில் 56 மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓவிய கலைஞர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பை  மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்

No comments:

Post a Comment