Featured post

Netflix Celebrates the Global Success of Made In Korea with the Team

 *Netflix Celebrates the Global Success of Made In Korea with the Teamp* Made In Korea has taken the global stage by storm, holding the No.1...

Thursday, 16 January 2020

ஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020

ஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 - இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைப்பெற்றது . இதில் இயக்குனர் பாக்கியராஜ், வி.ஜே. பப்பு, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் பல பிரபலங்கள்





கலந்துக்கொண்டனர்.குறும்படம் போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் www.techonofilmwolrd.com இணையத்தளத்தில் உள்ளது . குறும்படம் போட்டியில் வெற்றி பெறும் படத்தின் குழுவுடன்  இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக ஆம்ரோ நிறுவனத்தின் முதல்வர்களான ராஜராஜன் மற்றும் நாகலிங்கம் அறிவித்துள்ளனர்.மேலும் இயக்குனர் பாக்கியராஜ் குறும்படம் போட்டியின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்டார் .

No comments:

Post a Comment