Featured post

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th

 Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th Censored with U/A Certificate | Winner of Multiple Prestigious Intern...

Thursday, 5 March 2020

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் பத்திரிக்கை செய்தி

கேப்டன் சினி கிரியேஷன்ஸ்  பத்திரிக்கை செய்தி


அன்புள்ள பத்திரிக்கை,தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கு வணக்கம்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான 

 திரு.எல்.கே.சுதீஷ், திருமதி.பூர்ணஜோதி சுதீஷ் அவர்களின் 23 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று (05.03.2020)   நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், 

பொதுச்செயலாளர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களையும், தேசிய முற்போக்கு திராவிட 




கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் சாலிக்கிராமம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்கள்

No comments:

Post a Comment