Featured post

Director Ram’s Paranthu Po Thanksgiving Meet*

 *Director Ram’s Paranthu Po Thanksgiving Meet* Director Ram’s Paranthu Po starring Mirchi Shiva and Grace Antony in the lead roles was rele...

Friday, 27 March 2020

மொண்புமிகு நிதி அமமச்சர் திருமதி. நிர்மலொ சீேொரொமன்

மொண்புமிகு நிதி அமமச்சர் திருமதி. நிர்மலொ சீேொரொமன் அவர்களுக்கு ேமிழ்நொடு எர்த் மூவர்ஸ் எந்திர உரிமமயொளர்கள் சங்கத்தினர் எழுதிய கடிேம் பேொடர்ெொக...
ெத்திரிக்மக பசய்தி

மொேொந்திர கடமன திரும்ெ பசலுத்ே 3 மொேம் அவகொசம் வழங்கப்ெடுமொ???


ெமீப நாட்களாக COVID 19 எனப்படும் கர ானா வவ ஸ் உலகம் முழுவதும் சபரும் தாக்கத்வத ஏற்படுத்தி வருகிறது. இந்நிவலயில் தற்ரபாது இந்தியாவில் ஊ டங்கு உத்த வு பிறப்பிக்க பட்டுள்ளது. இந்த சகாடிய ரநாவய கட்டுப்படுத்த ஒவ்சவாரு குடிமகனும் இதவன கவட பிடித்தால் மட்டுரம இந்தியா ரபான்ற மக்கள் சதாவக அதிகம் உள்வள நாட்வட காக்க முடியும் என்பது சபரும்பாலாரனார் கருத்தாக உள்ளது.
அவனத்து வணிக / வர்த்தக நிவலயங்கள் மூடப்பட்டதால் நாட்டின் பல்ரவறு துவற சபரும் ெரிவவ ெந்தித்துள்ளது. இது தவிர்க்க முடியாத நிவல என்றாலும் கூட இவ்வாறு சபாருளாதா ெரிவவ எதிர்சகாள்ளும் பல்ரவறு துவற ொர்ந்த நிறுவனங்கள் மற்றும் அவமப்புகளுக்கு அ சு வக சகாடுக்குமா என்ற ரகள்வி எழுந்துள்ளது.


இந்நிவலயில் TEMOWA எனப்படும் TamilNadu Earth Moving Equipments Owners Welfare Association ெங்கத்தினர் நிதி அவமச்ெர் நிர்மலா சீதா ாமன் அவர்களுக்கு கடிதம் ஒன்வற அனுப்பியுள்ளனர். அந்த ெங்கத்தின் தவலவர் திரு. கத்திப்பா ா ஜனார்த்தனன் சில ரகாரிக்வககவள முன்வவத்துள்ளார்.

அந்த கடிதத்தில், அவனத்து கட்டுமான இயந்தி ங்கள் மற்றும் லாரிகளுக்கு, மாதாந்தி கடன் தவவை 3 மாத காலத்திற்கு விளக்கு அளிக்குமாறு, மத்திய நிதி அவமச்ெர் நிர்மலா சீதா ாமன் அவர்களுக்கு ரவண்டுரகாள் விடுத்துள்ளார்.

Covid -19 தாக்கம் கா ைமாக, அவனத்து உள்கட்டவமப்பு, கட்டுமான துவற ரவவலகளும் தவடஏற்பட்டுவிட்டது. கர ானா பாதிப்பு குறித்த சநருக்கடி, ஊ டங்கு உத்த வு மற்றும் கட்டுமான சதாழில் மந்தநிவல ரபான்ற பல்ரவறு கா ைங்களால், சபரும் பாதிப்பிவன தாங்கள் ெந்தித்திருப்பதாகவும் இதனால் மாதாந்தி கடன் தவவை மற்றும் EMI,செலுத்துவதில் சி மம் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுரபான்ற (COVID19) சநருக்கடி நிவலவமக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்வககளுக்காக மத்திய அ சு மற்றும் நிதி அவமச்ெகத்வத நாங்கள் வ ரவற்கிரறாம். இத்தவகய கடினமான சூழ்நிவலவய கருத்தில் எடுத்துக்சகாண்டு. EMIக்கள், மாதாந்தி தவவைகள் மற்றும் கடன்கவள திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால தவட அறிவிக்க ரகட்டுக்சகாள்கிரறாம்.

எவ்வித வருமானமும் இல்லாமல் வாங்கி கடவன கட்ட ரவண்டிய சூழல் ஏற்படுமாயின் உள்கட்டவமப்புத் சதாழில் காலத்திற்கும் ெரிசெய்ய முடியாத ரெதத்வத ெந்திக்கும் அபாய நிவல நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த கடினமான ரந த்தில் இந்தத் துவறக்கு நிவா ைம் வழங்குமாறு மண் அள்ளும் இயந்தி ங்கள் மற்றும் தமிழகத்தின் வாகன உரிவமயாளர்கள் ொர்பாக ரகாரிக்வக மனுவாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு நிதி அவமச்ெகம் மற்றும் ரிெர்வ் வாங்கி எந்த வித நடவடிக்வக எடுக்க ரபாகிறது என்பவத சபாறுத்திருந்து தான் பார்க்க ரவண்டும்.

இது ரபால ஒவ்சவாரு துவறயும் சபாருளாதா ெவாவல எதிர்சகாண்டால் நாட்டின் நிதிநிவல மற்றும் சபாருளாதா த்தில் மிக சபரிய தாக்கம் ஏற்பட கூடும் என நிபுைர்கள் கருத்து சதரிவித்து வருகிறார்கள். மாதாந்தி கடன் செலுத்தி வரும் நடுத்த மற்றும் ஏவழ மக்களின் நிவலயம் ரகள்வி குறியாகரவ உள்ளது.

ரமரல குறிப்பிடப்பட்ட இந்த செய்திவய தங்களது ஊடகத்தில் சவளியிடும் படி தாழ்வமயுடன் ரகட்டுசகாள்கிரறாம். இது பற்றி கூடுதல் விவ ங்கள் தருவதற்கும் நாங்கள் தயா ாக உள்ரளாம்.
சதாடர்புக்கு: திரு. விரவக், செல். +91 98403 75367

No comments:

Post a Comment