Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Sunday, 8 March 2020

Toni & Guy Hairdressing 260th store inaugurated by Mrs.Kavitha

Toni&Guy Hairdressing 260th store inaugurated by Mrs.Kavitha daughter of Ramdoss at Alwarthirunagar

The Paulsons Group celebrates it's 260th store opening with the opening of a brand new Toni&Guy Hairdressing Salon at Alwarthirunagar inaugurated by Mrs. KAVITHA (daughter of S. Ramadoss).

With brands like SLAM, Toni&Guy, Essensuals, Jonah's, Sulthan's and many more within our group - this property marks the 260th outlet being opened and is a huge reason for celebration. 

 Contact Phone No:8489926887

Click here to watch Video: https://www.youtube.com/watch?v=X5tZ56S2L-E




























Toni & Guy hairdressing சலூன்  260ஆவது கடைத்திறப்பு விழாவை
 *கவிதா ராமதாஸ்*  ஆழ்வார்திருநகரில் தொடங்கி  வைத்தார்.   

சென்னை  ஆழ்வார்திருநகரில், பால்சன்ஸ் குழுமத்தின் 260ஆவது கடைத்திறப்பு விழா மற்றும் Toni & Guy hairdressing சலூன் திறப்பு விழாவானது வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட *கவிதா ராமதாஸ்* ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். 


மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்சன்ஸ் குழுமத் தலைவர் சாம்பால்சன் உட்பட முக்கியப் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும், இங்கு SLAM, Toni&Guy, Essensuals, Jonah's, Sulthan's ஆகிய பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் மேலும் தகவல் பெற விரும்பினால் 8489926887 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment