Featured post

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception* Angammal, scheduled for its release ...

Thursday, 12 March 2020

பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து  இப்படம் தயாரிக்கப்படுகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள்  புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள்  நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.

யூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு  நம்பிக்கை அளிக்கிறது.

அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளதுறு நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து  இப்படம் தயாரிக்கப்படுகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள்  புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள்  நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.

யூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு  நம்பிக்கை அளிக்கிறது.

அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது

No comments:

Post a Comment