Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Friday, 2 October 2020

இன்று மகாத்மா காந்தி அவர்களின்

இன்று மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டியும் இயக்குனரும், நடிகரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான திரு.டி.ராஜேந்தர் M.A. அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.





No comments:

Post a Comment