Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Thursday, 20 July 2023

யுனிவர்சல் பிக்சர்ஸ் வழங்கும் ஓப்பன் ஹைமர்

 யுனிவர்சல் பிக்சர்ஸ் வழங்கும் ஓப்பன் ஹைமர்


கை பேர்ட் மற்றும்  மார்டின் J. ஷெர்வினும் இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் நூலினைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன் ஹைமர். இப்படம் இந்த ஆண்டு, உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்தப்படம், IMAX வடிவத்தை ஃபார்மெட் 65 எம்.எம். பெரிய வடிவ பட ஒளிப்பதிவுடன் இணைக்கப்பட்டு முதல்முறையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், Cillian Murphy as J. Robert Oppenheimer, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சில பகுதிகள், 






இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஓப்பன்ஹைமரும் எயின்ஸ்டீனும் இணைந்து பணியாற்றிய இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி - பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இப்படத்தினை உலகெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீடுகிறது.

No comments:

Post a Comment