Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 9 February 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

 *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,




இன்று (09.02.2025),


*சென்னை வடக்கு (வ) மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக,


பெரம்பூர் தொகுதி M.R நகர், கொடுங்கையூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் *தளபதி விலையில்லா விருந்தகத் திட்டத்தினை* *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து தையல் இயந்திரம் 1 நபருக்கு,  மாற்றுத்திறனாளி மிதிவண்டி 1 நபருக்கு, பெண்கள் 200 பேருக்கு புடவை ஆகியவற்றை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு (வ) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சிவா அவர்கள் முன்னிலை வகித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் திரு.க.அப்புனு, திரு.S.K.M.குமார், திரு.K.V.தாமு, திரு.ECR.P.சரவணன், திரு.G.பாலமுருகன், திரு.N.தணிகா, மற்றும் வடசென்னை நிர்வாகிகள் கட்பிஸ் திரு.K.விஜய், திரு.M.L.பிரபு திரு.B.ஜெகன் , திரு.S.R.கிருபா , திரு.R.K.மணிகண்டன், திரு.நவின், திரு.B.ஜெகன், திருமதி.பல்லவி  மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment