Featured post

*G. Devarajan Master Award 2026 - First Edition*

 *G. Devarajan Master Award 2026 - First Edition* The “G. Devarajan Master Award 2026” - the first award will be presented to renowned India...

Saturday, 9 May 2026

29 Movie Review

 29 Tamil Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 29 படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கறது Rathna Kumar. இந்த படத்துல Vidhu and Preethi Asrani தான் lead role ல  நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



satya  வா நடிச்சிருக்க vidhu  க்கு 30 வயசு ஆகப்போது இருந்தாலும் தனக்கு னு ஒரு identity இல்லாம  தவிக்குறாரு. இப்போ இவருக்கு திட்டுருனு love set ஆகது சோ எல்லாமே life ல நல்ல தான் போகுது னு நினைக்குறாரு. அப்போ தான் எல்லாமே தலைகீழா மாறுது. அதுக்கு காரணம் ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரோட priorities மாறுறது தான். இவரோட life ல வந்த விஜி (preethi asrani)   ரொம்ப ambitious அ இருக்காங்க.  இதுக்கு அப்புறம் இவங்க life ல என்ன நடக்கிது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 


இந்த படத்தை 10 chapters அ பிரிச்சிருக்காங்க. அந்த ஓவுவுரு chapters க்கும் ஒரு பேரும் வச்ருக்காங்க. அதெல்லாமே பாக்க கௌதம் மேனன் படத்தோட டைட்டில் மாதிரி தான் தெரியுது. 


படத்தோட ஆரம்புத்துலயே satya  ஓட bachalor life அ காமிக்கறாங்க. இவரொட life ரொம்ப dull அ போகும். இவருக்கு family support னு எதும் பெருசா கிடைக்காது. அதுனால சந்தோசமா இருக்க மாற்றாரு. இவரோட life ல happiness அ கொண்டு வந்ததே விஜி தான். 


படத்தோட screenplay நல்ல இருந்தது. என்னதான் இந்த கதை 2010 ல நடக்கற மாதிரி இருந்தாலும், அதுல வர டயலாக்ஸ் எல்லாமே மனதுல நிக்குற மாதிரி இருக்கு.satya ஓட friend தான்  mani யா நடிச்சிருக்க avinash ஓட கேரக்டர் யும் சூப்பர் அ இருந்தது. 


actors ஓட performance னு பாக்கும்போது ஹீரோ வோட dialogue delivery,  body language,  emotional aspects னு எல்லாமே பிரமதமா பண்ணி இருந்தாரு. preethi asrani  ஓட நடிப்பு natural  ஆவும் genuine ஆவும் நடிச்சிருக்காங்க. நல்ல cute ஆவும் bubbly ஆவும் இருந்தாலும் ஒரு பக்கம் irritatating ஆவும் நடிச்சிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது madhesh manikam ஓட சினிமாட்டோக்ராபி அருமையா இருந்தது. sean roldan ஓட  இசை இந்த படத்துக்கு அருமையா set ஆயிருந்தது. 


ஒரு பாக்கவான love கான்செப்ட் திரைப்படம் தான் இது. சோ miss பண்ணமா இந்த படத்தை உங்க family and friend ஓட போய் பாத்துட்டு வாங்க.

No comments:

Post a Comment