Ananthan Kaadu Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ananthan kaadu படத்தோட review அ தான் பாக்க போறோம். Arya,Nikhila Vimal ,Regena Cassandrra ,Sunil,Indrans,Siddique ,Ajay,Bose Venkat,Dev Mohan, Renji Panicker,Anjali P.Nair, Santhy Balachandran Achyuth ,Kumar Vijayaraghavan,Sagar Surya,Alsyn Benny,Sarath Appani னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. Jiyen Krishnakumar னு தான் இந்த படத்தை direct பண்ணிருக்காங்க. murali gopi தான் இந்த படத்தோட கதையை எழுதி இருக்காரு. இந்த படத்தை tamil அப்புறம் malayalam னு ரெண்டுத்துளையுமே ஒரே time ல direct பண்ணிருக்காங்க. இது ஒரு political action thriller படமா அமைச்சிருக்கு.
படத்தோட ஆரம்பத்துல கோவா வை தான் காமிக்கறாங்க. அங்க ஒரு beach resort இருக்கு. அங்க தான் sunil அவரோட பொண்ணோட நிச்சயதார்த்தம் நடந்துட்டு இருக்கு. அப்படி நடந்ததுடு இருக்கும்போது யாரோ மூணு பேரு ஒண்ணா சேந்து வந்து sunil அ துப்பாக்கி அ வச்சு மிரட்டிட்டு இருக்காங்க. இவங்கயெல்லாம் யாரு? எதுக்காக sunil அ மிரட்டுறாங்க ன்றது தான் கேள்வி குரிய இருக்கு.
இப்போ இந்த கதையோட பிளஷ்பக் அ காமிக்கறாங்க. 1989 ல kadalore மாவட்டத்தை காமிக்கறாங்க. சரியா night 12 மணி ஆகுது, அப்போ ஒருத்தர் car ல வந்துட்டு இருக்காரு. sudden அ indrans தலைமைல வர ஒரு team இவரை வழிமறைச்சு , அந்த பையன car லேயே கட்டிப்போட்டு தீவச்சு கொளுத்தி விடுற்றங்க. இப்போ அடுத்த flashback 1990 ல ஒரு incident நடக்குது. ஈழத்தமிழ் இடத்தை காமிக்கிறாங்க. வல்வெட்டிதுறைல சிங்கள ராணுவ ரவுடிகள் எல்லாரும் விடுதலை புலிகள் ஓட பாதுகாப்பு ல இருக்கற vetrikumaran யார் னு கேட்டு மிரட்டுறாங்க. அதுமட்டும் இல்ல அங்க இருக்கறவங்க எல்லாரூமையே சுட்டு தள்ளுறாங்க. அதோட vetrikumarana பிடிச்சு அவனை torcher பண்ணுறாங்க அப்புறம் அவர் கண்முன்னாடியே ஒரு சின்ன பொண்ணை கற்பழிச்சு கொலை பண்ணிடுறாங்க. இப்போ திடுருனு விடுதலை புலிகள் கூட்டத்தோட தலைவர் இவங்க எல்லாரையும் கொன்னு vetrikumaran அ காப்பாத்தி விட்டுட்டாரு. அதுக்கு அப்புறம் 1991 அ காமிக்கறாங்க. இந்த வருஷத்துல தேசிய கட்சி தலைவர் rajish அ கொல்லப்படுறாங்க. இப்போ kerala ல இருக்கற முதல்வர் , congress கட்சி அ சேந்தவரா இருக்காரு. அவருகிட்ட ஒருத்தர் வந்து திண்டுக்கல் வீரப்பெருமாள் முதலியார் உங்கள இந்த posting ல இருந்து resign பண்ண சொன்னாரு னு மிரட்டிட்டு போறாரு. அதுனால முதல்வர் indrans ஓட team கிட்ட help கேட்குறாரு. இதுக்கு அப்புறம் கதை திண்டுக்கல் அப்புறம் சிவகங்கை னு நகர ஆரம்பிக்குது.
இந்த நாலு incidents யும் எப்படி ஒன்னோட ஒன்னு connect ஆகுது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. இந்த படத்துல விடுதலை புலிகள் ஓட கூட்டத்தை மேம்படுத்தி காட்டிருக்காங்க அதே சமயம் கேரளா ல இருக்கற congress காட்சி ல இருக்கற அரசியல்வாதிகளோட குற்றங்களை வெளிச்சம் போட்டு காமிச்சிருக்காங்க. இந்த படத்துல highlight ஆனா performance ந அது aarya ஓட acting தான். விடுதலை புலிகள் ஓட தலைவரா ஆக்ரோஷமா நடிச்சிருக்காரு. அதுமட்டும் இல்ல sunil கிட்ட மாட்டிகிட்டு இருக்கற பொண்ணை காப்பாத்துறதும் இவருதான். இந்த படத்துல action scenes யும் அதிரடியா இருந்தது. indrans ஓட acting யும் இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. இவரோட team ல இருக்கறவங்க எல்லாருமே super அ நடிச்சிருக்காங்க. bose venkat ஓட presence கம்மியா இருந்தாலும் இவரோட weightage இந்த படத்துல நல்ல இருந்தது. ajaneesh loknath ஓட music அப்புறம் bgm எல்லாமே toptucker அ இருந்தது.
மொத்தத்துல ஒரு அட்டகாசமா political thriller படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment