Makkal Thalaiva Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம Makkal thalaiva படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல ravi mariya, radha ravi, karu. Palaniyappan, nanjil sambath னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம்.
தமிழ் நாட்டு தேர்தல் எந்தளவுக்கு கெட்டு போய் இருக்குனு எல்லாருக்கும் தெரியம். இத மெய்யப்படுத்தி பல படங்கள் வந்திருக்கு. இந்த படமும் ஒரு political satire அ தான் வெளி வந்திருக்கு.
ரவி மரியா தான் இந்த படத்துக்கு ஹீரோ. இவரு தமிழ் குடிமகன் ன்ற character ல நடிச்சிருக்காரு. குடிகாரர்கள் face பண்ணுற பாட்டில் க்கு பத்து ரூபா விஷயத்தை பயன் படுத்தி பெரிய பிரச்சனையா மாத்துறாரு. இவருக்கு support அ நெறய பேர் வந்துடுறாங்க. இதுல இருந்தே government க்கு பிரச்சனை குடுக்கற ஒரு அழ அ மாறிடுறாரு. அதுமட்டும் இல்ல இதே மாதிரி போராட்டங்கள பண்ணி எதிர்க்கட்சி காரன் கிட்ட இருந்து ஒரு பெரிய amount அ பறிக்குறாரு.
இப்டி புத்திசாலித்தனமா வேலை செய்ற தமிழ் குடிமகன் அ கைல போட்டுக்கணும் னு plan பன்னுரரு பச்சைமுத்து பழனி மாணிக்கம் ன்ற ஒரு corporate தலைவர். இவர வச்சு உள்ளே வெளியே ன்ற ஒரு கட்சியை தொடங்கி, அந்த கட்சி க்கு தமிழ் குடிமகன் அ தலைவரவும் போட்டுடுறாரு.
அது மட்டும் இல்ல, CM election க்கு இவர முதல்வர் வேட்பாளர நிக்க வைக்கிறாரு அதோட பச்சைமுத்து பழனி மாணிக்கம் இந்த கட்சி ஓட நிர்வாகி யா சேந்து ரெண்டு பேரும் ஒண்ணா இந்த தேர்தல் அ சந்திக்கறாங்க.
என்னதான் இவரு பல போராட்டங்களா பண்ணாலும், மக்களோட நல்லதுக்கு தான் பண்ணுறாரு னு தமிழ் குடிமகன் க்கு ஒரு பேர் இருக்கு. இந்தளவுக்கு support இருந்தும் இவரு முதலமச்சார ஆனாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
காமெடி artist அ வளம் வந்த ரவி மரியா இந்த படத்துல ஹீரோ வா பண்ணிருக்காரு. ஒரு பக்கம் serious இன்னொரு பக்கம் comedy னு செமயா பண்ணிருக்காரு. இவருக்கு இந்த படத்துல aksara vijay தான் ஜோடியா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் songs எல்லாம் வச்ருக்காங்க. mastermind அ வர ராதாரவி, அரசியல் ல ஊரிப்போன ஆட்கள வர நாஞ்சில் சம்பத் அப்புறம் கரு பழனியப்பன் ஓட acting எல்லாம் வேற ரகமா இருந்தது.
துளசிரமன் ஓட music அன்ட் bgm எல்லாமே கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. karthik s nair ஓட சினிமாட்டோக்ராபி யும் அற்புதமா இருக்கு.
ஒரு பக்கவான காமெடி entertainer படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment