Featured post

Bonnie Bears The Hidden Protector Movie Review

Bonnie Bears The Hidden Protector Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  the hidden protector  படத்தோட review அ தான் பாக்க போறோம். “...

Thursday, 25 June 2026

Bonnie Bears The Hidden Protector Movie Review

Bonnie Bears The Hidden Protector Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  the hidden protector  படத்தோட review அ தான் பாக்க போறோம். “Boonie Bears: The Hidden Protector.’ படத்தை international  லெவல் ல release பண்ணுறதுக்கு malaysia வை தேர்ந்து எடுத்துருக்காங்க. இந்த படம் சீனா ல blockbuster படமா அமைச்சிருக்கு.  Briar, Bramble, and Vick  னு ரெண்டு கரடியும் ஒரு மனுஷனும் சேந்து இருக்கற கதை தான் இந்த படம். இவங்க மூணு பேரும் eve city ன்ற magical city க்கு போறாங்க. அதுக்கு காரணம் year monster ஆனா nian  அ கண்டுபிடிக்கறதுக்காக தான். ஆனா அதா தாண்டி இவங்க சந்திக்கிற பல விஷயங்கள் தடங்களா தான் இருக்கு. 



lin huida தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இந்த படம் பக்க comforting ஆவும் interesting ஆவும் இருக்குனு தான் சொல்லணும். படத்தோட title அ பாக்கும்போது கிட்டத்தட்ட kung fu panda மாதிரி இருக்குமோ னு தோணும் ஆனா அது தான் இல்ல. china ஓட folk tale படி, nian ன்ற year monster சரியா new year eve அப்போ கிராமத்தை அப்புறம் மக்களை வந்து தாக்கும். இதை விரட்டி அடிக்கறதுக்காக தான் red colour ல dress பண்ணுவாங்க, red colour lanterns அ எல்லா இடத்துலயும் வைப்பாங்க. அதோட பட்டாசுகளையும் வெடிப்பாங்க. ஆனா இதெல்லாம் எப்படி workout ஆகும் னு folk story ல முழுசா சொல்ல படல. இந்த சொல்ல படாத விஷயத்தை தான் இந்த படத்துல cover பண்ணிருக்காங்க. 


briar , bramble  அப்புறம் vick க்கு நடுவுல நடக்கற conversations எல்லாமே சிரிப்பலையை ஏற்படுத்தற மாத்ரி அமைச்சிருக்கு. இவங்களோட எல்லா comedy scenes யும் super அ workout ஆகியிருக்கு. direction , artwork எல்லாமே இந்த படத்துக்கு பிரமாதமா இருந்தது. cinematography யும் நல்ல colourful and bright அ வச்சிருக்காங்க. boonie bears கொழந்தைகளுக்கு பிடிச்ச ஒரு cartoon . இந்த animation படம் மூலமா அவங்களுக்கு ஒரு moral story ஆவும் china ஓட folktale அ காமிச்சா மாதிரி இருந்தது. 


ஒரு நல்ல entertaining ஆனா movie தான் இது. so miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:

Post a Comment