Con City Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம con city படத்தோட review அ தான் பாக்க போறோம். அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, ராதா ரவி, விடிவி கணேஷ், அருள் தாஸ், இமான் அண்ணாச்சி னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. sathuranga vettai, scam 1992, lucky bhaskar னு மோசடி கதைகளா எடுத்து blockbuster hit அ குடுத்த director harish durairaj தான் இந்த படத்தையும் எடுத்திருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
பக்கத்துக்கு state ல ஒரு hotel அ வச்சு நடத்திட்டு வராரு saravanan அ நடிச்சிருக்க arjun dhas . இவரோட wife தான் mitra வா நடிச்சிருக்க anna ben . இவங்க கூட janagi யா நடிச்சிருக்க vadivukarasi , jacky யா நடிச்சிருக்க yogibabu னு இவங்க எல்லாரும் இந்த hotel ல வேலை பாக்குறாங்க. அதோட இவங்க எல்லாரும் ஒண்ணா தான் இருக்காங்க. saravanan க்கும் mitra க்கும் ஒரு சின்ன பையன் இருக்கான். அவர் தான் jeeva வா நடிச்சிருக்க akilan . இவரு ஒரு நாள் school க்கு போயிருப்பாரு. திடுருனு இந்த பையன யாரோ கடத்திட்டு போயிடுறாங்க, அதுவும் school ல இருந்தே. இந்த விஷயத்தை கேட்டு பதறிப்போன saravanan யும் அவரோட family யும் school ல இருக்கிற cctv camera வை பாக்குறாங்க. கடத்திட்டு போன ஆள பாத்து இவங்க எல்லாரும் shock ஆகுறாங்க. இந்த நபர் இவங்களோட past ஓட சம்பந்த பட்டருக்கு. அப்படினா 7 வருஷத்துக்கு முன்னாடி இவங்கயெல்லாம் என்னவா இருந்தாங்க? இவங்களோட கதை தான் என்ன? குழந்தைய கடத்திட்டு போனவர் யாரு? கடைசில இவங்க பையன காப்பாத்துனாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
korean படமான old boy படத்தோட reference வர எடத்துல ல ரசிகர்கள் ஓட கைதட்டல் பெரிதளவு ல இருக்குனு தான் சொல்லணும். இந்த படத்தோட கதையை பாக்கும்போது சில படங்கள் ஓட ஞாபகங்கள் யும் நமக்கு வரும் ஆனா அதெல்லாத்தயும் director, handle பண்ண விதம் super அ இருந்தது.
actors ஓட performance னு பாக்கும்போது arjun das mimicry பண்ணுறது, பணத்தை திருடும்போது இருக்கற சாதுரியம், அப்டியே second half ல குழந்தைய காப்பாத்த இவரு பண்ணுற tollgate scam அ இருக்கட்டும், water current idea வா இருக்கட்டும் எல்லாமே அடி போலியா இருக்குனு தான் சொல்லணும். அப்படியே இன்னொரு பக்கம் anna ben அட்டகாசமா நடிச்சிருக்காங்க. இவங்க எதுல ஏமாந்து போனாங்களோ அதுவே business அ எடுத்து பல பேர் அ ஏமாத்துருங்க. yogibabu hero வா ஆகணும் னு ஆசைப்படுறாரு ஆனா இவரோட அம்மா vadivukarasi க்கு உடம்பு சரியில்லாம போகுது. அதுனால அந்த ஆசையா விட்டுடுறாரு. quick loan ன்ற பேர் ல எதனை scam நடக்குது னு இவங்க ரெண்டு பேர் மூலமா தெரிஞ்சுக்கலாம்.
ஒரு தனி மனுஷனோட பேராசையும், பணத்தாசையும் மத்தவங்கள எப்படி பாதிக்குது நும், ஏமாற்றுவதும் ஏமாறுவதும் தப்பு னும் இந்த படத்துல சொல்லிருக்காங்க. அதெல்லாமே அட்டகாசமா இருந்தது. என்னதான் கதை கேட்க serious அ இருந்தாலும், முடிஞ்சாலுவுக்கு comedy அ மக்களுக்கு பிடிக்கிற மாதிரி அழகா எடுத்துட்டு வந்திருக்காரு director.
ஒரு பக்காவான thriller படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment