Featured post

Charukesi Movie Review

Charukesi Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம charukesi படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு suresh...

Friday, 12 June 2026

Habeebi Movie Review

 Habeebi Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம habeebi படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு  kasthuri raja .  இந்த படத்தோட கதையை எழுதி இருக்கிறது meera kathiravan . இந்த படத்துல KASTHOORI RAJA, ESHA , MALAVIKA MONOJ , DHANASREE , ANUSREYA RAJAN , JAYASREE BINURAJ, ARUL KUMAR , REKHA KUMANAN , ISMATH BANU , MALAR KAIZEN , SUN SHAHUL , MASTER THEEHAN , DHEEKSHA SRE னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



tirunelveli ல தமிழ் muslim community அ பத்தி சொல்லுற ஒரு திரைப்படம் அமைச்சிருக்கு. இந்த மக்கள் எல்லாரும் ரொம்ப religious அ எல்லா ritual யுமே சரியா பண்ணுறவங்களா காமிச்சிருக்காங்க. 40 வருஷமா weaving business அ பண்ணிட்டு இருக்காரு yosef அ நடிச்சிருக்க kasthoori raja . இவரோட இந்த business அ தன்னோட பையன் abuthahir அ நடிச்சிருக்க esha எடுத்து பண்ணுவான் னு நம்பிகிட்டு இருக்காரு. ஆனா weaving தொழில் பண்ணுறதுக்கு machine வந்துட்டா னால கையாள செய்யற weaving க்கு மதிப்பு கொறஞ்சு போயிடுது அது மட்டும் பெருசா profit யும் இதுல கிடைக்கல. நெறய பசங்க வேலைக்காக gulf country க்கு போயிடுறாங்க. ஆனா abuthahir க்கு வேற ஒரு விஷயத்து மேல தான் ஈர்ப்பு அதிகமா இருக்கு. இவரு nilofar அ நடிச்சிருக்க malavika manoj யா love பண்ணுறாரு. இந்த பொண்ணு இவருக்கு cousin . ஆனா இவங்க ரெண்டு பேரும் ஒரே community அ இருந்தாலும் அந்தஸ்து ல வசதி ல இந்த பொண்ணு பெரிய இடத்து பொண்ணா இருக்க. அதுனால கல்யாணம் ன்றது பெரிய விஷயமா இருக்கு. 


அதுனாலயே abuthahir தான் love பண்ணுற விஷயத்தை அந்த பொண்ணுகிட்ட சொல்லாமலே இருந்துடுறாரு. காலமும் வேகமா ஓடுது அது மட்டும் இல்ல இந்த நெசவு வேலைய விட்டுட்டு கடைசில வெளிநாட்டு ல போய் வேலை பாத்துக்கலாம் ன்ற mentality க்கு வந்துடுறாங்க. 


இந்த படத்துல வில்லன் னு யாருமே கிடையாது. வில்லன் அ இருக்கிறது சூழ்நிலை தான். இன்னும் சொல்ல போன social status differences, வாய்ப்பை தவிர விடுறது னு சூழ்நிலை கைதிகளா மாறுறோமே, அது தான் வில்லன் அ இருக்கு இந்த படத்துல .  ரொம்ப realistic அ கதையை எடுத்திருக்காரு director. இந்த period க்கான விஷயங்கள் எப்படி இருக்குமோ அதா அப்படியே கேமரா ல capture பண்ணிருக்காரு mahesh muthuswami. muslim  community ல இருக்கற மக்கள், அவங்க functions , food , mosque னு எல்லா frame முமே ரொம்ப colourful  அ இருந்தது. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது sam  c s . இந்த படத்தோட கதைக்கு ஏத்த மாதிரி songs and bgm நல்ல suit ஆயிருக்கு.  


இந்த community அ சேந்தவங்க இந்த படத்தை பாக்கும்போது நல்ல relate பண்ணிக்க முடியும். இந்த படத்தோட atmosphere அ இருக்கட்டும், actors ஓட performance அ இருக்கட்டும், originality அ இருக்கட்டும், இது எல்லாமே இந்த படத்துக்கு perfect அ அமைச்சிருக்கு. 


இது ஒரு நல்ல  கதைக்களம் தான். சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment