Featured post

Mammatiyaan Stars Web Series Review

Mammatiyaan Stars Web Series Review zee 5 ல வர series க்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அந்தவகைள ஒரு sports webseries இன்னிக்கு release ஆகுது. ...

Friday, 26 June 2026

Heartin Movie Review

Heartin Tamil Movie Review

நம்ம tamil சினிமா ல பல படங்கள் வந்திருக்கு முக்கியமா love story எவ்ளோ வந்திருக்கு னு உங்களுக்கே தெரியும். அதே மாதிரி love அ celebrate பண்ணுற second chances கிடைக்கும் போது ஏற்படுற emotions னு இதெல்லாமே சொல்லுறது தான் இந்த heartin . இப்போ படத்துல ஒரு couple அ introduce பண்ணுறாங்க. இவங்களோட relationship நல்ல smooth அ போயிடு இருக்கு. அப்போ தான் hero வோட ex girlfriend re entry குடுக்கறாங்க. இதுனால இந்த couple க்கு நடுவுல பல பிரச்சனைகள் வருது, கொழப்பங்கள் வருது. ரொம்ப dramatical ஆனா twist லாம் ஏதும் இல்லாம real  அ இந்த மாதிரி situation நடக்கும்போது ஒருத்தரோட மனநிலை எப்படி இருக்கும், அவங்களோட emotions எல்லாம் எப்படி இருக்கும் றத்தை logic அ சொல்லி இருக்காங்க. 

இந்த படத்தை இயக்கி இருக்கிறது kishore kumar .  இந்த கதையை complete அ logical அ எடுத்திருக்கரு டைரக்டர். அதுனால audience ஆழ கண்டிப்பா நெறய scenes அ relate பண்ணிக்க முடியும். படத்தோட first half full அ romantic scenes ஆவும் soulful ஆவும் இருந்தது. அப்படியே second half ல படத்துல இருக்கற characters க்கு நடுவுல இருக்கற conflict அ தெளிவா எடுத்து காமிச்சிருக்கங்க. தேவையில்லாத commercial elements னு எதுவுமே கிடையாது. audience comfortable அ பாக்குற மாதிரி romantic scenes அ வச்சிருக்காங்க. அதெல்லாம் heartfelt moments அ அமைச்சிருக்கு. 

sanath ஓட performance ஹீரோவா நல்ல இருந்தது. maddona sebastian அப்புறம் புது heroine ஆனா emaya , னு இவங்க மூணு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. maddona மறுபடியும் அவங்களோட strong ஆனா performance னால audience அ அவங்க பக்கம் இழுத்தறுக்கங்க. emaya ஓட நடிப்பும் எதார்த்தமாவும் இருந்தது. whatsapp mani ஓட comedy scenes எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. படத்துல நடிச்ச மத்த supporting actors  யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது rajesh murugesan ஓட music and songs தான் இந்த படத்துக்கு மிக பெரிய plus point அ அமைச்சிருக்கு. படத்துல இருக்கற பல emotional moments அ elevate பண்ணிருக்கறதே இவரோட bgm தான். jaipur அப்புறம் ooty ஓட அழகா அப்படியே camera ல பதிவு பண்ணிருக்காரு cinematographer muke . இந்த visuals எல்லாமே romantic story க்கு அற்புதமா set யிருந்தது. barath vikraman தான்  இந்த படத்துக்கு editor . sharp and sweet அ இந்த படத்தை edit பண்ணிருக்காரு. 


மொத்தத்துல sincere ஆனா storytelling , actors ஓட amazing ஆனா performance , soulful music அப்புறம் vibrant ஆனா visuals னு ஒரு complete package தான் இந்த heartin . சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment