Featured post

G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai

 _*G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’*_ G.V. Prakash Kumar’s...

Tuesday, 30 June 2026

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.*

இயக்குனர் வ.கௌதமன் தொழிலதிபர் க.கண்ணன் இல்ல திருமண நிகழ்வு புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் இனிதே நடைபெற்றது.* 



மணமக்கள் 

க.குணாநிதி பி.ஆர்க்.,

கௌ.பரஞ்சோதி பிகாம்., எம்.பிஏ., இணையர்களை நேரில் வந்து மனம் நிறைந்து வாழ்த்தியவர்களின் பட்டியல்


முன்னாள் முதல்வர்  திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி

மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான்

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்

மேல்மருவத்தூர் செந்தில் அடிகளார்,

முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன்

 திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.இராசா, மேனாள் அமைச்சர், தற்போதைய குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்   எம்பி ப.இரவிக்குமார்,

 விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன், வானூர் எம்எல்ஏ கௌதம், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன், நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், சபா.இராஜேந்திரன், பாண்டி எம்எல்ஏக்கள் செந்தில் கவுண்டர், பாஸ்கர், பாமக சேர்மன் மா.க.ஸ்டாலின், சுப இளவரசன், திராவிட வெற்றிக் கழகம் மல்லை சத்யா, 


நடிகர்கள் சத்தியராஜ் ராதாரவி, செந்தில் சமுத்திரக்கனி, பொன்வண்ணன்  தம்பி ராமையா, ஏகன், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா,


இயக்குநர்கள் தங்கர்பச்சார், சேரன், மு.களஞ்சியம் சீனுராமசாமி, சற்குணம், புகழேந்தி தங்கராஜ், லெனின் வடமலை


தயாரிப்பாளர்கள் 

த.மணிவண்ணன்

சுரேஷ் காமாட்சி, சரவணராஜா, கிருஷ்ணமூர்த்தி,

குறள் அமுதன், சுந்தரவரதன், அருளானந்தம்,

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா


நீதியரசர்கள் கலையரசன், புகழேந்தி,


நியூஸ் 18 தலைமை செய்தியாசிரியர்

கார்த்திகை செல்வன்

மேனாள் சன் நியூஸ் தலைமை செய்தியாசிரியர் இராஜா, ராஜ் டிவி ரவீந்திரன்,

புதுயுகம் கார்மல்

ஊடகர்கள் ஏகலைவன் , கார்ட்டூனிஸ்ட் பாலா


கல்வியாளர்கள்

விஜடி சங்கர்

டெல்டா இளமாறன்

எஸ் ராஜேந்திரன்

விருதை சுந்தரவடிவேலு  புனிதா கணேசன்


தமிழ்நாடு அரசு மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தனவேல் ஐஏஎஸ்


கவிஞர்கள் காசி ஆனந்தன், அறிவுமதி, பச்சியப்பன், கவிபாஸ்கர், பூவை சாரதி எழுத்தாளர்கள் ஆறு இராமநாதன் கண்மணி குணசேகரன், தமிழ்மகன், மணவழகன், அமுல்ராஜ் இளங்கோவன், இரவிக்குமார்,

பாடகர்கள் அந்தோணி, புதுவை சித்தன், மனித வள பயிற்சி நிபுணர் சான்றோன்,


தொழிலதிபர்கள்

பல்லாவரம் இராமமூர்த்தி, அண்ணாதுரை, டெல்டா செல்வக்குமார்

லண்டன் சிவந்தன், செல்வன் சீமான், ஆடிட்டர் நம்பி ஆரூரன், வில்லியப்பன்


மருத்துவர்கள் தொல்காப்பியன், சித்தா தணிக்காசலம், வேலாயுதம், கண்ணன்

உள்ளிட்ட பேராசிரியர்களும் ஆசிரியர்களும்  பல்வேறு துறைகளின் ஆளுமைமிக்க பெரியோர்களும் கலந்துகொண்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக பேரன்பும் பெரும்பாசமும் நிறைந்த சொந்தங்கள், உறவுகள், நட்புகள் என அனைவரும் இடைவெளி இல்லாது இறுக கைப்பற்றி இத்திருமணத்தை நடத்திக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் இருவீட்டார்களின் சார்பில் தலைவணங்கி எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு: பெயர் குறிப்பிட மறந்தவர்கள் பெரிய மனதோடு மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நினைவுக்குள் வர வர பட்டியலில் சேர்த்துக்கொள்கிறோம்.


வந்திருந்த அனைத்து விருந்தினர்களையும் இயக்குனர் வ.கௌதமன், மல்லிகா கௌதமன்

தொழிலதிபர் க.கண்ணன்

க.சம்பாவதி க.சத்தியசீலன் த.மணிவண்ணன்

கீதாஞ்சலி மணிவண்ணன் 

தமிழ் கௌதமன் ஆவல் கணேசன் அம்பத்தூர் மணி,

புலவர் இரத்தினவேலன் வெங்கடேசன்

தமிழ் கௌதமன்

லெனின் வடமலை

தமிழ்ப்பேரரசு கட்சி அவைத்தலைவர் சரவணன், கு.முடிமன்னன், அ.பிரபாகரன்,

திருமலை, கயல் ஆகியோர் வரவேற்றனர்

No comments:

Post a Comment