Featured post

Balan the Boy Movie Review

Balan The Boy Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம balan the boy படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்கார...

Friday, 19 June 2026

Nooru Samy Movie Review

Nooru Samy Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம nooru sami  படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunaas, Sakthi, Kavya Anil, Balaji Sakthivel, Aruldoss, Munishkanth, Padini Kumar, Jenson Dhivakar, Bucks, Vinodhini, Thamarai, Kodangi Vadivelu, Muthualagi, Saratha, Sabitha Roy, Abinaya, Moorthy, Subramania Sivaனு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படத்தை இயக்கி இருக்கறது Sasi . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம். 



vasavi யா நடிச்சிருக்க swasika விதவையா இருக்காங்க. social pressure இவங்களுக்கு அதிகமாவே இருக்கு. என்னதான் இதஎல்லம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னொட ரெண்டு பசங்களான baskar அப்புறம் vivek அ கஷ்டப்பட்டு வழக்கறாங்க. பசங்க நல்ல வளந்ததுக்கு அப்புறம் ஒரு முடிவை எடுக்கறாங்க. அது vasavi க்கு ரொம்ப shocking அ இருக்கு. அது என்ன முடிவு? vasavi என்னனா problems அ face  பண்ணுறங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


சசி direction ல வெளி வந்த எல்லா படங்களுமே ஹிட் தான். இவரோட டைரக்ஷன் ல வெளி வந்த பிச்சைக்காரன், விஜய் antony க்கு நல்ல பேரா வாங்கி குடுத்துச்சு. மறுபடியும் இந்த படத்துல ரெண்டு பேரும் இனஜிருக்காங்க. இந்த படம் entertainment அ தான்டி எமோஷனல் அ போகுது. இந்த படத்துல highlight அ இருக்கிறது climax தான். ஒரு விதவை பெண்ண மதிக்கணும் ன்ற social message அ குடுத்துட்டு போயிருக்காரு. 



swasika vijay ஓட் அம்மா role தான் இந்த படத்துல strong  அ இருக்கு. ரொம்ப genuine ஆவும் எதார்த்தமாவும் நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். husband இல்லாத பெண்களா இந்த சமூகம் எப்படி பாக்குது, அதுனால ஏற்படுற pressure னு ரொம்ப தெளிவா இந்த படத்துல காமிச்சிருக்காங்.அது மட்டும் இல்ல இவங்க life painful அ இருந்தாலும் strong அ நின்னு எல்லாத்தயும் face பண்ணுறாங்க. ajay dishan அப்புறம் shakthi ரெண்டு பேர் தான் swasika ஓட பசங்கள நடிச்சிருக்காங்க. அஜய் முதல் ல அம்மா எடுக்கற முடிவை ஏற்க மறுத்தாலும் போக போக இவரு mature ஆக ஆரம்பிக்குறாரு. இந்த transition ரொம்ப smooth அ இருந்தது. shakthi ஓட innocence இந்த படத்துக்கு கூடுதல் அழகு . vijay antony ஓட் நடிப்பு ரொம்ப subtle அ இருந்தாலும் இவரு பேசுற dialogues எல்லாம் powerful அ இருக்கு. அது மட்டும் இல்ல audience அ யோசிக்கவும் வைக்குது. Lizomol Jose and Kavya Anil இவங ரெண்டு பேரோட scrren டைம் கம்மியா இருந்தாலும் ஒரு impact அ குடுத்துட்டு போயிருக்காங்க. Aruldoss, Munishkanth, Padini Kumar, Vinodhini இவங்களோட ஆக்ட்டிங் கும் கட்சிதமா இருந்தது. 


technical wise பாத்தோம்னா S B Darshan Kirlosh’s cinematography natural அ இருந்தது. அந்த கிராமத்தோட அழகை அப்படியே கேமரா ல பதிவு பண்ணிட்டாரு னு தான் சொல்லணும். Balaji Sriram’ ஒட songs எல்லாம் அந்த situation க்கு ஏத்த மாதிரி அழகா பொருந்தி இருந்தது. screenplay யும் ரசிக்க வைக்கற மாதிரியும் உணர்ச்சிபூர்வமா வும் அமைச்சிருந்தது.


மொத்தத்துல ஒரு நல்ல  commercial படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment