Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 4 June 2023

தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று(ஜூன் 4) காலை, சென்னை உட்லண்ட்ஸ்

 தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று(ஜூன் 4) காலை, சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்ற ’முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா’வில் ’பராசக்தி’ திரையிடல் நடைபெற்றது. இதில் நடிகர் இளைய திலகம் பிரபு, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி, திமுக தலைமை நிலைய செயலாளர் திரு.பூச்சி எஸ்.முருகன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் திரு.தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.









 சிற்றரசு, கழக மகளிரணி தலைவர் திருமதி விஜயா தாயன்பான், கழக மகளிரணி செயலாளர் திருமதி. ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி மற்றும் கழக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment