Featured post

சமகால அரசியலை பேச வரும் "நாளை நமதே"*

 *சமகால அரசியலை பேச வரும்  "நாளை நமதே"* ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்க...

Friday, 16 June 2023

தேவா பாடிய பாடலைஎ ஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்

 தேவா பாடிய பாடலைஎ ஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்

வெளியிட்டார்.

புகழ்மணி இயக்கத்தில்

வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் "காவி ஆவி நடுவுல தேவி "


சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார்.


இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய " இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே " என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள்  முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, கவிஞர் சொற்கோ,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம்சேம்பர் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment