ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸின் புதிய படம் பாண்டிச்சேரி மணகுல விநாயகர் கோயிலில் பூஜையுடன் தொடங்குகிறது
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் தயாரிக்கும் புதிய படம் பாண்டிச்சேரியில் உள்ள மணகுல விநாயகர் கோயிலில் பூஜையுடன் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்வில் பாண்டிச்சேரி அமைச்சர் சாய் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருக்கிறார்.
நடிகர் டத்தோ ராதாரவி, நடிகை ஸ்ரீஜா ரவி, நடிகர் வையாபுரி, நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்க, நவீன் குமார் இயக்குகிறார்.
No comments:
Post a Comment