இந்தியாவில் முதல் முறையாக 6 வயதில் காரத்தேவில் பிளாக் பெல்ட் பெற்று இரட்டையர்கள் சாதனை செய்துள்ளனர் .ஆறு வயதிற்குள்ளேயே இந்தியா மற்றும் சர்வதேச நுற்றுக்கும் மேற்பட்ட மெடல்களை வாங்கி உள்ளனர் .அவ்ர்கள் காரைக்காலை சேர்ந்த ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி.இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தக்கடி (THAKKADI) என்கிற விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது .அக்குறும்படத்தை ஜெயக்குமார் இயக்கி உள்ளார் .அக்குறும்படம் மனதை கவர்வதாக இருந்தது .நடிகை வடிவுக்கரசி அக்குறும்படத்தை வெளியிட்டு பார்த்து மனம் நெகிழ்ந்தார் .இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் வடகரை செல்வராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
Featured post
Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA
*Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment