Featured post

Hit 3 Movie Review

Hit 3 Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hit part 3 படத்தோட review அ தான் பாக்க போறோம்.  telugu ல hit படத்தோட series க்கு fan அ இருக்கறவங்க ர...

Tuesday, 3 March 2020

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.  சிறந்த கதைகளை தேர்வு செய்து டித்து வரும் பரத் கதாநாயகனாக டிக்கிறார்இவருடன் விவியா சன்த்அடில் இப்ராஹிம்அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள்மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.









கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்சுரேஷ் (தூத்துக்குடிகதை எழுதசுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார்ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக ணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

 வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள்அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள்ஆனால்அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறதுஅந்த சம்பவம் என்னதிருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனதுஎன்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும்தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர்  சுனிஷ் குமார்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைகேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளதுஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதுவிரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment