இன்று 02.10.2020 நடந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக
திரு மனோபாலா அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சந்தோஷத்தோடு தெரியப்படுத்திகிறோம்.
@manobalam #Rishi #Jayanth
@onlynikil
#NikilMurukan
No comments:
Post a Comment