57 நாட்கள் திரையரங்குகள் கண்ட அரணம்.
2024-ஆம் ஆண்டின் முதல் 57 நாள் வெற்றிப்படம் அரணம்.
தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், உத்ரா புரொடக்சன்ஸ் வெளியீட்டில், பாடலாசிரியர் பிரியன் கதைநாயகனாய் "அரணம்" திரைப்படம் ஜனவரி 05 அன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி மார்ச் 01 வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் மொத்தம் 57 நாட்கள் நின்று சாதனை படைத்து விடைபெறுகிறது.
இந்நல்வாய்ப்பை தந்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் அகமார்ந்த நன்றிகள்.
#அரணம் #பிரியன் #பாடலாசிரியர்பிரியன் #தமிழ்த்திரைக்கூடம் #அரணம்50 #அரணம்50நாள் #Aranam #AranamMovie #Aranam50 #Aranam50days #LyricistPiriyan #ThamizhThiraikkoodam #priyan #Piriyan
No comments:
Post a Comment