Raayan Movie Review
HI மக்களே இனிக்கு நம்ம நடிகர் தனுஷ் கதை எழுதி, டைரக்ட் பண்ணி நடிச்ச ராயன் தான் பக்க போறோம். இது அவுருக்கு 50வது படம். என்னா தான் first இந்தா படம் april month release அகும் ன்னு inform பன்னிருந்தாலும் june போய் இப்பொ july 26 அண்ணிக்கு release அயிருக்கு . indha வாரம் 28 ஜூலை அன்னிக்கு தான் தனுஷ் அவர்களோட bday வருது. So இந்த படம் அவரோட ரசிகர்கள் க்கு டபுள் ட்ரீட் னு தான் சொல்லணும். இந்த படத்த ஹிந்தி, தெலுங்கு ல டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்றாங்களா. இது ஒரு சன் பிக்சர்ஸ் தயாரிப்புல release ஆகிருக்கு. இந்த படத்துல எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், செல்வராகவன்னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. இந்த படத்த பிரைம் மீடியா நிருவனம் அமெரிக்கா ல ரிலீஸ் பண்றாங்களா.
indha படத்துக்கு A certificate குடுத்திருக்காங்க. அவ்ளோ blood and gore scenes இருக்கு னு தான் சொல்லணும். ஒரு சில காட்சிகள் அ கட் பண்ண UA certificate குடுக்கலாம்னு certificate comittee சொன்னாலும், சன் பிக்சர்ஸ் புரொடக்ஷன் இந்த படத்த பாத்துட்டு இது அப்டியே A certificate லயே ரிலீஸ் ஆகணும்னு சொல்றாங்க.
ஏற்கனவே dhanush od நடிப்பு ல vetrimaran Director ல வெளி வந்தா vadachennai
படத்துக்கு A certificate தான் குடுத்து இருந்தாங்க. இப்போ 6 வருடங்கள் கலிச்சு மறு படியும் ஒரு தர மான கதைய தான் dhanush கொண்டுவரரு ன் றது தான் நெறய பேரோட எதிர்பார்ப்பு அ இருக்கு. அது மட்டுமில்லாமல் தனுஷ்க்கு powerpandi
படத்துக்கு அப்புறம் இது தான் டைரக்டர் அ second படம். அதனால் expectation bar rise ல இருக்கு னு தான் சொல்லணும்.
சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம்
காத்தவராயன்ட அ இருக்க rayan அவங்க. அம்மா அப்பா தவறின அப்புறம் தன்னோட இரண்டு தம்பிகளையும் தங்கச்சியும் நல்லா பாத்துகிறார். இதில இருந்து தான் ராயன் ஒட காஷ்டங்கள் ஆரம்பிக்குது. அதாவுது இந்த கஷ்டமான உலகத்துல ரொம்ப peaceful அ வாழனும் னு அவரோட ஊர விட்டு North Madras ல வந்து தங்கிடுராறு.
ரொம்ப வருஷம் கழிச்சு Muthu அ வா நடிச்சிருக்க Sandeep Kishan alcoholic person Manickam அ நடிச்சிருக்க Kalidas, college க்கு போறார். Durga அ நடிச்சிருக்க dushara vijayan இந்த வீட்டுக்கு செல்ல பிள்ளை அ இருக்காங்க. அப்புறம் இவங்களுக்கு தன்னோட பெரிய அண்ணான rayan மேல ரொம்ப பாசம் வச்சிருங்காங்க. Rayan ஒரு அப்பா மாதிரி தன்னோட தம்பி தங்கச்சி அ பாத்துகிரரு. அப்போ தான் Muthu வ எந்த ஒரு தப்பான காரியத்துல இறங்க வேண்டாம் னு சொல்றாறு. ஆனா இது எதுவுமே முத்து , கேட்கல. கடைசில ஒரு பெரிய - பிரச்சனை ல முத்து இறந்து போயிடுறாரு.
இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாமே ஒரு pure revenge story னு தான் சொல்லனும் Already நம்ம தனுஷ் அ gangster role ல பாத்திருக்கோம். ஆனா இந்த படத்தோட story ரொம்ப gripping அ இருக்கனு தான் சொல்லணும்.
Vetrimaran ஓட asuran படத்துல ரொம்ப கோவம் படரவர இருப்பாரு ஆனா இந்த படத்துல அதிகம கோபம் இருந்தாலும் பொருமையா ஒவ்வுறு விஷயத்தையும் calculative a move பண்றாறு னு தான் சொல்னும்.
first half ல Rayan அப்புறும் அவரோட தம்பி தங்கச்சி ஒட life and அவங்களுக்குள்ள நடக்கற events அ காமிக்ராங்க . First half ல யே sj Suryah, Saravanan, prakash raj அ காமிக்ராங்க . இவங்க எல்லாரும் எப்படி ராயன் ஒட connect ஆகுறாங்க ன்றதா Superb அ காமிச்சிறாங்க, அப்படியே second half ல full அ revenge தான் .
-
இந்த படத்துல நெறய twists and turns இருக்கு and ஒரு இடத்துல கூட slow பண்ணாம starting ல இருந்து ending வரைக்கும் விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்கணு தான் கொல்லானும். இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance எல்லாமே செமயா இருக்கு. dhanush ஒரு director" அ perfect அ role க்கு ஏத்த மாதிரி actors 'அ choose பண்ணிருக்காரு னு தான் சொல்லனும்
Dhanush ஒட 50வது படமான் ராயன் எல்ல விதத்திலும் செமயா இருக்கு. Interval block scenes, climan fight. Scenes ல்லாம பிரமாதமா இருக்கு. om பிரகாஷ் ஒட cinematography இந்த படத்துக்கு ஒரு பெரிய plus point அதே மாதிரி இன்னொரு பெரிய pillar அ இருக்கிறது. A.R. Rahman தான். இவரொட Music, AND BGM எல்லாமே அசத்தலா இருக்கு னு தான் சொல்லணும்.
மொத்தத்துல theatre ல.போய் பாக்க வேண்டிய ஒரு சூப்பரான படம் ராயன். So கண்டிப்ப miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment