Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Thursday, 1 April 2021

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கோவை தெற்கு தொகுதியின்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கோவை தெற்கு தொகுதியின்  வெற்றி வேட்பாளர் திரு.கமல் ஹாசன் அவர்கள் கல்வி சேவை செய்து வரும் சிரவை ஆதினம் திரு. குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆதரவை கோரினார்.









திரு. குமரகுரு அடிகளார் அவர்கள் கோவை தெற்கில் போட்டியிடும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களிடம் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.  பின்னர் அவர் இன்றைய காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், கல்வி வியாபாரமாக மாறிவிட்டது மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய செயல்பாடுகளை நல் மாற்றத்திற்கானதாய் இருக்கிறது. கல்விக்காக உங்கள் குரல் தொடர்வது சிறப்பு. தொடர்ந்து ஒலிக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நீங்கள் வரும் காலங்களில் இன்னும சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்களையும், வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவினை தெரிவித்து கொள்வதாக தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment