Featured post

வரலாற்று பின்னணியில் உருவாகும் ‘நீலி’ என்கிற அமானுஷ்ய படத்தில் கதாநயகனாக

 *வரலாற்று பின்னணியில் உருவாகும் ‘நீலி’ என்கிற அமானுஷ்ய படத்தில் கதாநயகனாக நடிக்கும் நட்டி* *நடிகர் நட்டி நடிப்பில் வரலாற்று பின்னணியில் பிர...

Sunday, 4 April 2021

இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை

 இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்

Click here for video: 

https://youtu.be/kjtOAmC5ntk

https://youtu.be/O5FxwVOwpbU

பல்வேறு சூழலில் வாழும் பலத்தரப்பட்ட மனிதர்கள் மற்றும் குடும்பங்கள் வண்ண மீன்கள் வளர்ப்பதென்பது இன்று அனேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு வழக்கமாகி விட்டது. சிலர் அழகுக்கும்  சிலர் வாஸ்துவுக்காகவும் வளர்க்கிறார்கள். மீன் வளர்ப்பு என்பது பராமரிப்பு தேவைப்படாத எளிமையான ஒன்று.  இச்சூழலில் மக்களுக்கு இயற்கை வளம் மிக்க பொழுதுபோக்கை தரும் நோக்கத்தில் அக்வேரியம் ஒன்று சென்னை நந்தனத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் கிருஷ்ணா திறந்து வைத்தார். 






நடிகர் கிருஷ்ணா தன் நண்பரின் அக்வேரியம் திறப்பு விழாவில் பேசியது: 

என் நண்பன் அஷ்வின் தனக்கிருந்த அனைத்து தொழில்களையும் விட்டு விட்டு மீன்வளர்ப்புக்காக மட்டுமே இதனை துவங்கி உள்ளான். மேலும் இது முழுக்க முழுக்க இயற்கை முறையில் குழந்தைகள் மட்டும் மட்டும் 

No comments:

Post a Comment