Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Thursday, 12 January 2023

மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் திருமிகு

 மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் திருமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,


மென்சிரிப்பே அடையாளமாய் !

கடுமுழைப்பே குறிக்கோளாய் !

மக்கள் மத்தியில் வலம் வரும்

தங்களுக்கு…………. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 

அகமகிழ்ந்த வாழ்த்துகள்!

தாங்கள் பொறுப்பேற்றதின் காரணமாய் இளைஞர்கள் மேல்தளம் நோக்கி முன்னேறவும் விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்கப்பதக்கங்கள் குவித்திட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் செய்வர் என நம்பிக்கை பிறக்கிறது.






தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்வளர்ச்சிக்கு ஆதரவையும் பங்களிப்பையும் நல்கும் என்ற உறுதியோடு

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர்

No comments:

Post a Comment