Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Saturday, 23 November 2024

Emakku Thozhil Romance Movie Review

Emakku Thozhil Romance Movie Review 



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல Balaji Kesavan ஓட direction ல வெளி வந்த எமக்கு தொழில் romance ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Ashok Selvan, Urvashi, M.S. Bhaskar, Vijay Varadharaj,Avantika Mishra, Azhagam Perumal, Bagavathi Perumal, Badava Gopi லாம் நடிச்சருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை க்கு போய்டுலாம். உமா ஷங்கர் அ நடிச்சிருக்க ashok selvan oscar award குடுக்கற stage ல பேசிட்டு இருக்காரு. இவரோட speech அ கேட்டுட்டு இருக்கற hollywood ல  இருக்க bradpitt , willsmith லாம் கைதட்டி ட்டு இருக்காங்க. என்னடா ஆரம்பத்துலயே oscar award அ காமிக்கறாங்க னு பாத்த அது அசோக் செல்வன் ஓட கனவு னு சொல்லிடுறாங்க. 

Click here for Video Review

இவரோட ஆசை யா ஒரு பெரிய filmmaker ஆகணும் ன்றது தான். அதுவும் oscar award வாங்கற அளவுக்கு பெரிய director அ இருக்கணும் ன்றது தான். இவரு ஒரு assistant director அ ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. ஆனா அது செரியா இவருக்கு செட் ஆகல. என்ன தான் இவருக்கு proffession அந்தளவுக்கு கை குடுக்கனலும், இவரு leo ன்ற nurse அ லவ் பண்ண ஆரம்பிக்குறாரு. இவங்க love ஸ்மூத் அ போயிடு இருக்கற சமயத்துல ஒரு பிரச்சனை வருது. 

leo ஓட friend ஹாஸ்பிடல் ல umashankar அவரோட friend saranya அ கூப்புட்டு gynacologist அ பாக்க போறாரு. இந்த விஷயம் தப்ப leo ஓட காதுக்கு போறனாள misunderstanding ஏற்பட்டு அதிக பிரச்சனைகள் இவங்க ரெண்டு பேருக்கு வருது. இந்த misunderstanding ல இருந்து வர காமெடி scenes தான் செமயா இருக்கு னு சொல்லணும். இருந்தாலும் leo க்கு ஏன் umashankar மேல தேவையில்லாத doubts வருது னு clear அ இந்த படத்துல காமிச்சிருந்தா செமயா இருந்திருக்கும். 

இந்த படத்துல காமெடி scenes லாம் பக்காவா குடுத்திருக்காங்க. baghvathi பெருமாள் ஓட காமெடி scenes  தான் ultimate அ இருக்கு . இவரு NRI அ வந்து ஏமாத்துறது லாம் காமெடி அ இருந்துச்சு. என்ன தான் ஊர்வசி ஓட நடிப்பு நமக்கு நல்ல தெரிஞ்சாலும், counter dialogues குடுக்கறது, தன்னோட பையன் அ பாத்துக்கற நல்ல அம்மாவா செமயா நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 

avantika mishra தான் leo வ நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு தமிழ் தெரியாதுனாலயும் perfect அ lipsync அ குடுத்திருக்காங்க. அது மட்டும் இல்லாம ashok செல்வன் ஓட இவங்களோட chemistry யும்  நல்ல இருக்கு. இவங்களோட ஒரு பாட்டு beach ல போற மாதிரி இருக்கும். அந்த song தான் இந்த படத்துல highlight அ இருக்குனு சொல்லலாம். 

மொத்தத்துல ஒரு நல்ல காமெடி கலந்த commercial படம் தான் எமக்கு தொழில் romance . இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment