Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 23 November 2024

Thooval Movie Review



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல thuval படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை ராஜவேல் கிருஷ்ணா தான் இயக்கி இருக்காரு. இதுல ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்ரூல்லாம். ஆராம்பத்துலயே பாத்தீங்கன்னா ஒரு ஆத்தங்கரை தான் காமிக்கறாங்க. அதா ஒட்டி இருக்கற மக்கள் ஓட வாழ்வாதாரமே அந்த ஆத்து ல கிடைக்கற மீன்கள் தான். அப்படி அங்க மீன் கிடைக்கல ந காட்டு குள்ள இருக்கற மிருகங்களை வேட்டையாடுறாங்க. இப்படி எந்த பிரச்னையும் இல்லாம போய்ட்டிருக்க இவங்க வாழ்க்கைல வன காவல் அதிகாரி அ இருக்க ராஜ்குமாரும் ரெளடி சிவமும் இவங்க வாழக்கை யா கெடுக்க பாக்கறாங்க. இந்த villain கிட்ட இருந்து இந்த மக்கள் தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் கதையே. 

Click here for video review:

கிராமமக்கள் ஓட வாழ்வாதாரத்தை இந்த படத்துல அழகா காமிச்சிருக்காரு டைரக்டர். அவங்க பக்கத்துல இருக்கற ஆத்த நம்பி இருக்கற மக்கள், அவங்களோட வாழக்கை, அவங்களுக்கு நடக்கற கஷ்டம் னு எல்லாமே புதுசா காமிச்சிருக்காங்க. 

ilaya ஒரு க்ராமத்துவாசியா வாழந்திருக்காரு னு தான் சொல்லணும். அவரு love பண்றதா இருக்கட்டும், நெருக்கமானவங்க கிட்ட கோவத்தை வெளி படத்துறத இருக்கட்டும்,  ஊருக்கு ஏதாது ஒரு பிரச்சனைனா அதுக்கு முன் வரதா இருக்கட்டும், னு எல்லா emotions யும் perfect அ குடுத்து அசத்திருக்காரு . வில்லன் அ நடிச்சிருக்க சிவம் எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காருனு தான் சொல்லணும். 

ஒரு particular மக்கள் ஓட கதையை சொல்றத இருந்தாலும், commercial படத்துக்கான elements கொஞ்சம் கம்மி யா இருக்கு. அது மட்டும் சேரி பன்னிருந்த இந்த படம் இன்னும் செமயா இருந்திருக்கும். 

மத்தபடி ஒரு நல்ல கருத்துள்ள, மக்கள் ஓட வாழ்வியல் அ சொல்ற படமா அமைச்சிருக்கு thuval . கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.


No comments:

Post a Comment