Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Saturday, 23 November 2024

Lineman Kannada Movie Review

Lineman Kannada Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lineman ன்ற kannada படத்தோட review அ தான் பாக்க போறோம். raghu shastry டைரக்ட் பண்ண இந்த படத்துல kajal kunder ,  thirugan, harini srikanth, jayashree லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாத்துருவோம். Natesh அ நடிச்சிருக்க thirugan அவரோட ஊர்ல இருக்கற current அ ஒரு நாள் முழுக்க cut பண்ணிடுறாரு. இவரோட காரணம் என்ன ஏன் இப்படி பண்ணுறாரு  ன்றது தான். chandakavadi ன்ற ஊர்ல natesh lineman அ வேலை செஞ்சுட்டு இருக்காரு. 

அவரோட அப்பா இறந்துபோன னால இவருக்கு இந்த வேலை கிடைச்சுருக்கும். இவரோட வேலை  ஊருல இருக்கற எல்லா வீட்டுக்கும் ஒழுங்கா current போகணும். அந்த வேலைய இவரு ஒழுங்கா பாக்கணும். அங்க இருக்கற மக்கள் எல்லாரும் நல்ல close அ சேந்து பழகுறாங்க. அப்படி இருக்கும் போது அந்த ஊர்ல இருக்கற ஷரதாம்மா வ நடிச்சிருக்க jayashree அங்க இருக்கற நெறய பெண்களுக்கு பிரசவம் பாத்திருப்பாங்க. அவங்கள எல்லாருக்கும் பிடிக்கும். அதுனால ஊர்மக்கள் எல்லாரும் இவங்களோட 100 வது பிறந்தநாளை சிறப்பா கொண்டாடுறதுக்கு ஒன்னு சேருவங்க. ஆனா natesh அங்க கரண்ட் போகாத மாதிரி பண்ணிடுவாரு. ஏன்னா power குடுத்த transformer box க்கு கீழ இருக்கற பறவையோட கூட்ல இருக்கற 5 முட்டைகள் யும்  செத்துரும். இவரோட இந்த காரணத்தை புரிஞ்சுகிட்டு மக்கள் இவருமேல கோவம் படமா இருப்பாங்களா ? natesh அந்த பறவையோட முட்டையை காப்பாத்துறதுக்கு கொஞ்ச நாளைக்கு current வேணாம்னு அங்க இருக்க மக்கள் அ convince பண்ணி ஜெயிப்பாரா ன்றது தான் இந்த படத்தோட கதை. 

Lineman Movie Video Review:


கேட்க கதை ரொம்ப சிம்பிள் அ இருந்தாலும். ரொம்ப sentimental அ நம்மோட heart அ touch பண்ணிட்டாங்க னு தான் சொல்லணும். ஒரு காலத்துல bangalore ல நெறய குருவி இருந்தது ஆனா அதிக pollution , cellphone towers ஓட radiation காரணமா நெறய குருவிகள் அழிஞ்சு போச்சு. இதை base அ வச்சு ஒரு அழகான கதையை கொண்டு வந்திருக்காரு டைரக்டர். இந்த காலகட்டத்துல மக்கள் எல்லாரும் எப்படி gadgets க்கு அடிமை ஆகி , உலகத்துல நடக்குற விஷயங்கள் ஓட connect ஆகிக்க மாற்றங்க ன்றதா தெளிவா இந்த படத்துல சொல்லிருக்காங்க. 

ஹீரோ வ நடிச்சிருக்க triguna க்கு இது முதல் படமா இருந்தாலும் ரொம்ப சிறப்பா அவரோட நடிப்பை இந்த படத்துல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். jayashree ஓட performance தான் இந்த படத்துல highlight அ இருக்கு னு சொல்லணும்.இந்த படத்தோட cinematography  ரொம்ப natural அ இந்த கிராமத்தையும் அந்த பறவையையும் காமிச்சிருக்காங்க . ஒரு சில இடங்களால adviceபண்ணற மாதிரி இருந்தாலும். ஒரு நல்ல கதைக்களத்தை கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். 

ஒரு மனுஷன் ஓட வசதி ஜெயிக்குமா இல்லை அந்த பறவை கூட்டுல இருக்கற முட்டை க்காக அந்த ஊர் மக்களே ஒண்ணா நிப்பாங்களா ன்றதா தெரிஞ்சுகிறதுக்கு இந்த படத்தை theatre
ல போய் பாக்கறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment