Parari Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parari ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம்.
Ezhil Periyavede ஓட டிரெக்ஷன் ல இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கிற படம் தான் parari . இந்த படத்துல Sugumar Shanmugam, Harishankar, Pugal மஹேந்திரன், Bremnath V, Samrat Suresh, Sangeetha கல்யாண், Guru Rajendran லாம் நடிச்சிருக்காங்க. ராஜு முருகன் produce பண்ண இந்த படத்துக்கு seanrolden தான் இசை அமைச்சிருக்காரு.
Click here for Parari Movie Video Review
சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போய்டுலாம். இந்த கதை ராஜபாளையம் ல நடக்குது. இங்க இருக்கற மக்கள் எல்லாரும் ஜாதி அ base பண்ணி group அ பிரிஞ்சு இருக்காங்க. மாறன் அ நடிச்சிருக்க ஹரிஷங்கர் க்கு ஒரு பிரச்சனை வருது அது ஏன்னா தேவகி அ நடிச்சிருக்க சங்கீத கல்யாண் அ லவ் பண்ணுறாரு. இந்த பொண்ணு மேல் ஜாதி குடும்பத்தை சேந்தவ. இதுக்கு நடுவுல kottangal paarai ன்ற எடத்துல இருந்து இவங்க இருக்கற ஊருக்கு தண்ணி வரவிடாம பண்ணறாங்க. இது ஒரு பக்கம் இருக்க இந்த ஊற செந்தவுங்க karnatakka ல இருக்கற juice factory ல வேலை செய்ய போறாங்க. அங்கேயும் இந்த ஊர் பசங்களுக்கு ஜாதி வாரிய சண்டைகள் வருது. அது மட்டும் இல்லாம மொழி பிரச்னையும் வருது. கடைசில ஜாதி சண்டை போய் இப்போ அது மொழி சண்டையா வந்து நிக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அது மட்டுமில்லாம kauvery ஆத்து பிரச்னையும் காட்டுறாங்க.
இந்த படத்துல இந்த மாதிரி ஜாதி ல ஊறி போய் இருக்கற மக்கள் னால என்ன ந பிரச்சனைகள் வருது ன்றத தத்ரூபமா காமிச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல ஒரு சில scenes அ பாத்தீங்கன்னா ரத்த காயங்களோட
காமிக்கறாங்க. இந்த படத்துல வர பாட்டுகளையும் கதை க்கு ஏத்த மாதிரி அழகா பொருத்தி வச்சிருக்காங்க.
Director Ezhil Periyavedi இந்த படத்து மூலமா ஒரு நல்ல social issue அ கொண்டு வந்திருக்காரு. என்ன தான் இந்த ஜாதி யா வச்சு நெறய படங்கள் வந்தாலும் இது கொஞ்சம் வித்யாசமா கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும்.
lead role ல நடிச்சிருக்க Harisankar and Sangeetha Kalyan அவங்க character அ புரிஞ்சுக்கிட்டு செமயா perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். படத்தோட கதையை இருக்கட்டும், karnataka ஓட industry இருக்கற இடங்கள் அப்புறம் கிராமத்து side னு எல்லாமே அழகா capture பண்ணிருக்க cinematography னு எல்லாமே செமயா குடுத்திருக்காங்க.
தமிழ்நாட்டு ல இருக்கற சின்ன ஊர்ல இருந்து எப்படி karnatakka க்கு வேலைக்கு போற ஒரு ஆளு க்கு என்னனா பிரச்சனைகள் வருது ன்றதா ரொம்ப sensitive அ யாரையும் தப்பு சொல்லாம அழகா ஒரு கதையை கொண்டுவந்திருக்காங்க னு தான் சொல்லணும்.
ஒரு நல்ல சோசியல் issue ஓட இருக்கற படத்தை பாக்கணும்னா இந்த parari படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment