Nayanthara Beyond the fairy tale review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல நயன்தாரா beyond the fairy tale ன்ற documentry அ தான் பாக்க போறோம். இந்த படத்தை netflix ல ரிலீஸ் பண்ணிருக்காங்க னு ன்றது உங்க எல்லாருக்கும் தெரியும். சோ வாங்க இந்த fairy tale எப்படி இருக்குனு பாப்போம். சினிமா இண்டஸ்ட்ரி ல இருக்கற artists க்கு privacy ன்ற விஷயம் இருக்காது னு தான் சொல்லணும். அவங்களோட life ல நடக்கற ஓவுவுறு விஷயங்களையும் அலசி ஆராய்ஞ்சு பாக்கறது வழக்கம் தான். அதே மாதிரி தான் நயன்தாரா ஓட வாழக்கை யும் நெறய விஷயத்துல controversial ல மாட்டிச்சு.
Click here for Video: https://www.youtube.com/watch?v=IkyDwZfIhyU
சோ diana வ கேரளா ல இருந்து எப்படி நயன்தாரா லேடி superstar ஆனாங்க ன்றது தான் இந்த படம் சொல்லுது. அதாவுது Manasinnakare to Jawan வரையும் அவங்களோட journey அ பத்தி சொல்லறது தான் இந்த படம். கேரளா ல thiruvalla ன்ற ஊர்ல இருந்த Diana Kurien அ Sathyan Anthikkad ன்ற டைரக்டர் தான் சினிமா ல அறிமுகம் பண்ணாரு. இவங்களோட முதல் ஆறு படங்களை பாத்தீங்கன்னா Jayaram, Sarath Kumar, Mohanlal, Mammootty, and Rajinikanth. ஓட தான் நடிச்சாங்க. அவ்ளோ படங்களும் ஹிட் தான் இவங்களுக்கு.
இவங்களோட career லேயே கஜினி படம் தான் ரொம்ப low point னு சொல்லறாங்க. அது மட்டும் கிடையாது இவங்களோட portions க்கு ரொம்ப criticism யும் மக்கள் கிட்ட இருந்து வந்திருக்கு இதே மாதிரி தான் billa படத்துல இவங்களோட bikini க்கும் criticism வந்திருந்தது. இவங்களோட career க்கு நடுவுல இவங்கள body shame பண்ணது ஒரு பக்கம் னு நெறய ups அண்ட் down இருந்தாலும் strong அ இன்னிக்கு வரைக்கும் சினிமா ல கொடி கட்டி பறக்கறாங்க னு தான் சொல்லணும்.
இதை documentry னு சொல்றத விட neat அ எல்லா scenes அ யும் execute பண்ணிருக்கறது னால இதை ஒரு படம் னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு எல்லாமே order அ வர மாதிரி பக்கவா எடிட் பண்ணிருக்காங்க. இன்னொரு விஷயம் என்னனா இவங்க மட்டும் இதுல வரல , நெறய சினிமா celebraties , அவங்களுக்கு நயன்தாரா மேல இருக்கற opinion அ share பண்ணிருக்காங்க.
Tamannah பேசும் போது இந்த சிஸ்டம் ல இருக்கும் போது தனக்கு னு ஒரு pattern அ set பண்ணிக்கிட்டாங்க னு சொல்லிருக்காங்க. parvathy thiruvothu இவங்கள girl boss னு ஒரே வரில அவங்கள மாஸ் அ சொல்லிட்டு போய்ட்டாங்க. ராதிகா பேசும்போது நாங்க எங்க போனாலும் male artists அ பத்தி தான் பேசுவாங்க அந்த விஷயத்தை மாத்தினது நயன்தாரா னு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி அவங்க நடிச்ச எல்லா language ல இருக்கற இவங்க கூட நடிச்ச பல artists இவங்கள பத்தி பேசிருக்காங்க.
நயன்தாரா சினிமா ல பட்ட கஷ்டங்களை பத்தி பேசினாலும் அவங்களோட failed relationships அ பத்தி இதுல காமிக்கலா. உங்களுக்கே தெரியும் 2012 ல ramajayam படத்துக்கு அப்புறமா சினிமா ல நடிக்கல னு சொல்லிருந்தாங்க. அதெல்லாம் இதுல ல சொல்லிருக்காங்க. அது நானா எடுத்த முடிவு கிடையாது அதுக்கு அப்புறம் நடந்த breakup க்கு அப்புறமா என்னோட life ல நான் ரொம்ப low point க்கு போயிட்டா னு சொல்லிருக்காங்க. releationship break ஆகி கிட்ட தட்ட 2 years க்கு அப்புறமா தான் atlee ஓட டிரெக்ஷன் ல வெளி வந்த ராஜா ராணி மூலமா comeback குடுத்தாங்க.
அவங்களோட failed relationship அ touch பண்ணாம இந்த மாதிரி ஒரு கெட்ட விஷயம் நடந்தது அதுக்கு அப்புறமா எப்படி விக்னேஷ் அ பாத்தாங்க அவங்க love ஸ்டோரி எப்படி ஆரம்பிச்சு கல்யாணத்துல போய் முடிஞ்சுது னு அவங்களோட happy அண்ட் sweet moments அ இதுல பதிவு பண்ணிருக்காங்க. விக்னேஷ் சிவன் அ காமிச்சதுக்கு அப்புறமா நயன்தாரா வ ஒரு heroine அ இல்லாம ஒரு நல்ல partner அ , நல்ல friend அ , ஒரு நல்ல girlfriend னு அவங்களோட இன்னொரு side அ காமிக்கறாங்க.
கடைசியா vignesh அண்ட் நயன்தாரா ஓட கல்யாணம், guest list அ prepare பண்றது, நயன்தாரா ஏன் அவுங்க கல்யாணத்துல கஞ்சிவரம் புடவை கெட்டமா இருந்தாங்க ன்ற காரணம் னு இதெல்லாம் பாக்கும் போது கண்டிப்பா ஒரு feel அ குடுக்குது னு தான் சொல்லணும். முதன் முதல் அ கல்யாண மேடை ல ஏறி விக்னேஷ் ஓட கை பிடிக்கிறது , இந்த மாதிரி ஒரு பெரிய grand ஆனா கல்யாணம் எனக்கு நடக்குது னு ஆச்சிரியத்தோட இருந்தேன் னு சொல்ற விக்னேஷ் னு ரொம்ப lively அ இந்த fairy tale அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும்.
கடைசியா இவங்க ரெண்டு பேரோட சேந்து இவங்க பசங்களோட இருக்கற மாதிரி இந்த fairy tale அ முடிச்சிட்டாங்க. நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு star ஓட வாழக்கை பதிவு தான் இது.
இந்த படத்துல use பண்ண நானும் ரவுடி தான் clippings க்காக தான் நடிகர் தனுஷ் 10 கோடி குடுக்கணும் னு notice அனுப்புனாரு. அதுக்கு நயன்தாரா 3 பக்கத்துக்கு அவங்களோட instagram பக்கத்துல notice போட்டிருந்தாங்க. சமீபத்துல இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு சண்டையே சோசியல் media பக்கத்துல வெடிச்சுது னு சொல்லலாம். இவ்ளோ பிரச்சனைக்கும் அப்புறமும் இந்த படம் நல்ல வந்திருக்கு னு தான் சொல்லணும்.
விக்னேஷ் அண்ட் நயன்தாரா ஓட வாழக்கை யும் ரொம்ப வித்யாசம். இவங்க கடந்து வந்த பாதைகள் யும் வெவ்வேறு இப்போ இவங்க ரெண்டு பேரோட journey ஒரே பாதைல பயணிக்கு து. இதெல்லாம் பாக்கும் போது ஓவுவுறு காதல் கதையும் fairy tale . இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க னு comment பண்ணாங்க .
No comments:
Post a Comment