Lineman Movie Review
hi மக்களே நம்ம இன்னிக்கு இந்த வீடியோ ல lineman படத்தோட review அ தான் பாக்க போறோம். வாங்க இந்த படத்தோட கதை க்கு போவோம். தூத்துக்குடி ல உப்பு அ தாயிருச்சு வாழக்கையை நடத்திட்டு வராங்க subbaiah அ நடிச்சிருக்க charle யும் அவரோட பையன் செந்தில் யும். subbaiah ஒரு electric lineman அ வேலை பாத்துட்டு இருக்காரு. இவரோட பையன் solar power light அ ஒன்னு கண்டுபிடிக்குறாரு.
ஆனா இதை government க்கு எடுத்துட்டு போறதுல ரொம்ப கஷ்டப்படுறாரு. இது தான் இந்த படத்தோட கதை னே சொல்லலாம். subbaiah அ பொறுத்த வரையும் தன்னோட பையன நல்ல படிக்க வச்சு அவனை பெரியவனா ஆகணும் ன்றதுதான். இவரோட மனைவி ஒரு கொடுமையான விஷயத்துல இறந்து போயிருப்பாங்க. இந்த உப்பு படலத்து ல இருந்து current அ எடுக்கறது ன்றது ரொம்ப ஆபத்து ஆனா விஷயம். இதுல இருந்து தப்பிக்கிறதுக்கு தான் இவரோட பையன் அந்த solar power light அ கண்டுபிடிச்சிருப்பான். சோ இந்த கண்டுபிடிப்ப ஏத்துக்கிட்டு government இந்த விஷயத்தை செயல் படுத்தறாங்களா இல்லையா ன்றது தான் கதையே.
Click here to watch Lineman Movie Video Review:
படத்தோட ஆரம்பத்துலையே உப்பு படலத்துல வேலை பாக்கறவங்கள காமிக்கறாங்க. அவங்களோட வேலை அவ்ளோ easy கிடையாது. இதுல வேலை பாக்கற ஆட்களுக்கும் சேரி lineman அ இருக்கறவங்களுக்கு நெறய accidents நடக்குது. இதுல இருந்து current அ illegal அ அந்த ஊர்ல இருக்கற பெரிய தலைக்கட்டுங்க திருடுறாங்க. இந்த விஷயத்தை தான் focus பண்ணி காமிச்சிருக்காங்க. இந்த மாதிரி சூழ்நிலை ல தான் செந்தில் இந்த கண்டுபிடிப்ப செய்றரு. ஆனா cm முன்னாடி காமிச்சு அதா செயல் படுத்தனும் னு வரும் போது முடியாம போயிடுது.
இதெல்லாம் தாண்டி அவங்களோட நியாமான விஷயம் அவங்க ஊருக்கு கிடைச்சுதா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து. ஒரு அப்பா தன்னோட பையன் ஓட வாழ்க்கைல ஜெயிக்கணும் ஒரு பக்கம், பையன் தன்னோட அப்பா க்கும் மட்டும் இல்லாம lineman அ இருக்கற அதனை பேரும் பாதுகாப்ப இருக்கணும் ன்ற அவனோட நினைப்பு தான் இந்த lineman .
தூத்துக்குடி ஓட ஊர் அங்க இருக்கற மக்கள் ஓட வாழ்வியல் அ தாண்டி ஒரு அப்பா பையன் ஓட இணைப்பு, பாசம் னு தனித்துவமா நிக்குது. சோ கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment