Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Saturday, 23 November 2024

Zebra Movie Review

Zebra Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல zebra ன்ற தெலுகு படத்தோட review அ தான் பாக்க போறோம். Eashvar Karthic ஓட டிரெக்ஷன் ல Sathyaraj, Priya Bhavani Shankar, Sunil, Sathya, Jeniffer Piccinato ல நடிச்சிருக்காரு. இந்த crime thriller படத்துல கொஞ்சம் காமெடி யும் வச்சு ஒரு சூப்பர் ஆனா படத்தை குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். ரொம்ப நாள் கழிச்சு satyadev ஒரு comeback குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். 

Click here for video review:
சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போவோம். சூர்யா வ நடிச்சிருக்க satyadev bank ல customer relationship manager அ வேலை பண்ணிட்டு இருக்காரு. அப்போ தான் mafia background ல இருக்க aadhi ன்ற ஒரு ஆள meet பண்ணறாரு. அதுக்கு அப்புறம் இவரோட வாழ்க்கையே தலைகீழா மாறிடுது. இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கைல நடக்கற விஷயங்களை ரொம்ப ஸ்வாரசியம படத்துல காமிச்சிருக்காங்க. 




இந்த படத்துல பெரிய pluspoint ஏ இதுல வர dialogues தான். இந்த படத்தோட டைரக்டர் ஈஸ்வர் தான் அவ்ளோ சூப்பர் அ dialogues அ எழுதி இருக்காரு. இந்த படத்தை பாக்கற audience க்கு screenplay மேல ஒரு கவனத்தை ஈர்க்குது னே சொல்லலாம். இவங்க பணத்தை கடத்துறத இருக்கட்டும், காமிக்க்ர ஓவுவுறு technicalities ரொம்ப புதுசா இருக்கு. படத்தை கொஞ்சம் கொஞ்சம் suspense ஓட build பண்ணி twist ஓட சொல்ற னால இந்த படம் செமயா இருக்குனு தான் சொல்லணும்.

சத்ய ஓட காமெடி scenes எல்லாம் அருமையா இருக்கு. satyaraj ஓட acting யும் இந்த படத்துல செமயா குடுத்திருக்காரு. 

இந்த படத்துல நெறய twists லாம் வச்சு ஒரு suspense ஓட படத்தை குடுத்த டைரக்டர் க்கு நம்ம பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். பணத்தை கடத்துற scenes தான் செமயா இருக்கு. இந்த படத்துல இருக்கற bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே செமயா இருக்கு. 

இந்த படத்துல ஹீரோ வ நடிச்சிருக்க satya solid ஆனா performance அ குடுத்திருக்காரு. இந்த படம் அவருக்கு சூப்பர் ஆனா comeback அ இருக்குமன்றத்துல சந்தேகம் அ இல்ல. daali dhananjayA ஓட screen presence தான் ultimate அ இருக்கு. சத்தியராஜ் ஓட நடிப்பு எப்பவும்போல செமயா குடுத்திருக்காரு. 

மொத்தத்துல ஒரு நல்ல suspense உள்ள financial crime திரில்லர் படத்தை பாக்கணும்னா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment